உதைப்பந்தாட்ட செய்தி
23-வது ஹாட்ரிக் கோல் அடித்து ரொனால்டோ அசத்தல்
[ திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013, 03:41.04 மு.ப GMT ]
போர்ச்சுகலைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 23-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காகவும் ரொனால்டோ விளையாடி வருகிறார். லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் சோசிடட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ (12, 26, 76 ஆகிய நிமிடங்களில்) ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன்மூலம், கால்பந்து வரலாற்றில் அவர் அடித்த ஹாட்ரிக் கோல்களின் எண்ணிக்கை 23-க உயர்ந்தது.

28 வயது நிரம்பிய ரொனால்டோ, இந்த சீசனில் 19 போட்டிகளில் விளையாடி 27 கோல்களை அடித்துள்ளார். இதில், 4 ஹாட்ரிக் கோல்களும் அடங்கும்.

வரும் 15-ம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியும், ஸ்வீடன் அணியும் மோதுகின்றன.

ரொனால்டோ சிறப்பான ஃபார்மில் உள்ளதால், போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச், ரொனால்டோவுக்கு கடும் சவால் அளிக்கக் காத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மெய்ன் அணிக்காக விளையாடி வரும் இப்ராஹிமோவிச்சும் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தென் ஆப்பிரிக்காவை வாழ்த்திய டோனி, கோஹ்லி: டிவில்லியர்ஸ் வெளியிட்ட கலக்கல் வீடியோ (வீடியோ இணைப்பு)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரானார் ஷசாங் மனோகர்
இலங்கையில் களைகட்டப் போகும் முரளிக் கிண்ணத் தொடர்: 24 அணிகள் பங்கேற்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உலகசாதனை படைத்த டோனி!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ரொனால்டினோ: செல்ஃபி எடுத்து கடுப்பேற்றிய ரசிகர்
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஜிம்பாப்வே : 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
சச்சினை கட்டித்தழுவி வாழ்த்திய ரஜினிகாந்த்: அரங்கம் அதிர்ந்த ஐ.எஸ்.எல் தொடக்க விழா
கோலாகலமாக தொடங்கிய ஐ.எஸ்.எல் உதைப்பந்தாட்ட தொடர்: முதல் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி
உலகக்கிண்ணப் போட்டியில் அத்தப்பத்துவின் ஸ்டெம்பை நொறுக்கிய பிரட் லீ! (வீடியோ இணைப்பு)
தொடர் காயத்தால் தவிக்கும் சமிந்த எரங்க: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து 'அவுட்'
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சந்தியாகு அடைக்கலமுத்து
பிறந்த இடம்: யாழ். ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வித்தியாசமான திருமண அழைப்பிதழ்: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஹர்பஜன் சிங்
[ வெள்ளிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2015, 10:19.58 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்யவுள்ளார். [மேலும்]
டாப் ஆர்டரில் விளையாடவே அனைவரும் விரும்புகிறார்கள்: டோனி
[ வெள்ளிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2015, 06:35.53 மு.ப ] []
இந்தியா தென்ஆப்ரிக்கா இடையேயான முதல் டி20 போட்டிகள் இன்று தொடங்குவதை அடுத்து டாப் ஆர்டரில் யார் களமிறங்குவார்கள் என டோனி பதிலளித்துள்ளார். [மேலும்]
ஆக்ரோஷம் வேண்டும் ஆனால் ஒழுங்கின்மை கூடாது: டோனி
[ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 04:40.10 பி.ப ] []
ஆக்ரோஷமாக விளையாடலாம் ஆனால், அந்த ஆக்ரோஷம் தவறான நடத்தைக்கு கொண்டு சென்று விடக்ககூடாது என்று டோனி கூறியுள்ளார். [மேலும்]
பிரதமர் மோடிக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 11:00.22 மு.ப ] []
இந்தியா- பாகிஸ்தான் தொடர் கண்டிப்பாக நடைபெறும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். [மேலும்]
500 கோல்கள் அடித்து ரொனால்டோ புதிய சாதனை
[ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 08:26.57 மு.ப ] []
உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். [மேலும்]