| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| மான்செஸ்டர் சிட்டி வீரர் வியராவிற்கு மூன்று போட்டிகளில் விளையாடத் தடை |
| [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2010, 09:36.22 மு.ப GMT ] |
 மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் முன்னணி வீரர் பெட்ரிக் வியரா மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டியொன்றின் போது ஒழுக்க விதிகளுக்கு முரணாக செயற்பட்டதாக வியரா ஒப்புக் கொண்டுள்ளார்.
ஸ்டோக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியின் போது வியராக வன்முறையான முறையில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போட்டியின் போது வியராவிற்கு தண்டனை வழங்கப்படவில்லை என்ற போதிலும், வீடியோ காட்சிகளின் மூலம் வியராவின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
செல்ஸியா, லிவர்பூல் மற்றும் ஸ்டோக் ஆகிய கழகங்களுக்கு எதிரான போட்டியில் வியராக பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்திருந்தால் வியராவின் மீதான தண்டமை மேலும் கடுமையாக அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|