| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| உதைபந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டீனோ உலக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்ற முடியாத நிலை |
| [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2010, 10:40.02 மு.ப GMT ] |
உலகின் முக்கிய கால்பந்தாட்ட நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் பிரேஸிலின் ரொனல்டீனோ தென் ஆபிரிக்காவில் நடைபெறவுளு;ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கு பற்ற முடியாத நிலை ஏற்படக் கூடுமென அறிவிக்கப்படுகிறது.ரொனால்டீனோ உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்திற்கான தேசிய குழாமில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
கடந்த 2009ம் ஆண்டில் ரொனால்டீனோ பிரேஸில் அணிக்காக எந்தவொரு போட்டியிலும் பங்குபற்றவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ரொனால்டீனோ ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அவரை உலக் கிண்ண குழாமில் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
29 வயதான ரொனால்டீனோ ஏ.சீ. மிலான் கழகத்திற்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2002ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளின் போது பிரேஸில் அணி உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு ரொனால்டீனோ வழங்கிய பங்களிப்பு மிகவும் முக்கியமானதென்பது குறிப்பிடத்தக்கது |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|