| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| இந்தியாவின் பிரசித்தி பெற்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம் |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 10:45.34 மு.ப GMT ] |
ஆங்கில வார பத்திரிகை ஒன்று இந்திய விளையாட்டில் சிறப்பான வீரர்கள் 50 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி 20க்கு இருபது ஓவர் போட்டியை பிரபல்யம் அடைய வைத்த லலித்மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெங்களூர் ராயல் சலஞ்சர்ஸ் அணி உரிமையாளரும் போர்ஸ் இந்தியா உரிமையளாருமான விஜய் மல்லையா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கப்டன் டோனி 5-வது இடத்தில் உள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி 12-வது இடத்தில் உள்ளார்.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரும் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா 23-வது இடத்திலும் சானியா மிர்சா 50-வது இடத்திலும் உள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|