துடுப்பாட்ட செய்தி
இன்னிஸ் தோல்வியையாவது தடுக்குமா இந்தியா
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 05:36.07 மு.ப GMT ]
நாக்பூரி டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க இந்தியா போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 233 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது எனினும் இன்றைய தினம் போராடி வரும் இந்தியா 2-வது இன்னிங்ஸல் 4விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்களை எடுத்துள்ளது.இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்தியா 259 ரன்கள் பின்தங்கியுள்ளது. தற்போது வரை இந்திய அணி ஏறக்குறைய தோல்வியின் விளிம்பில் உள்ளது .

தொடர்ந்து இந்தியாவை தொடர்ந்து துடுப்பாட்டம் செய்யுமாறு தென் ஆபிரிக்க அணித்தலைவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கம்பீரும். ஷேவாக்கும் மீண்டும் களம் இறங்கினர். இந்த இன்னிங்ஸிலும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.

கம்பீர் 1 ஓட்டத்துடனும் சேவாக் 16 ஓட்டங்களுடனும் பெவிலியன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர் 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. எம்.விஜய் 27 ஓட்டங்களுடனும், சச்சின் 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 16.4 ஓவர்கள் வீசி 51 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்து. 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இந்திய தரப்பில் ஷேவாக் மற்றும் பத்ரிநாத்தின் ஆட்டம் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

தென் ஆப்பிரிக்க அணியை விட இந்தியா 259 ரன்கள் பின்தங்கியுள்ளது. 4-வது நாளில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் நிலைந்து நின்று ஆடாவிட்டால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியடையும் வாய்ப்பும் உள்ளது.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]