| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| பிரபல கால்பந்தாட்ட வீருர் மைக்கல் ஓவன் உபாதையினால் பாதிப்பு |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 10:27.18 மு.ப GMT ] |
மான்செஸ்டர் யுனைடட் கழகத்தின் முக்கிய வீரர்களில் ஒருவரான மைக்கல் ஓவன் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மைக்கல் ஓவன் இந்தப் பருவகாலத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்டன் வில்லா கழகத்திற்கு எதிராக, கார்லிங் கிண்ண இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட போது ஓவன் உபாதைக்கு உள்ளானார்.
தசைப் பிடிப்பு உபாதையினால் ஓவன் அவதியுறுவதாக கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உபாதை காரணமாக மைக்கல் ஓவனின் உலகக் கிண்ண கனவு நிறைவேறாது எனக் குறிப்பிடப்படுகிறது.
இம்முறை தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளின் போது மைக்கல் ஓவன் இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடுவார் என எதிர்பர்ர்க்கப்பட்டது.
எனினும், உபாதை காரணமாக சில மாதங்களுக்கு மைக்கல் ஓவன் போட்டிகளில் பங்கேற்கக் கூடிய சாத்தியம் கிடையாதென தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பருவகாலத்தில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த தாம் உத்தேசித்துள்ளதாக ஓவன் தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|