| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| ஐ.சி.சி தரவரிசை லட்சம் ரூபாய்களை வெல்லும் முன்னணி அணிகள் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 02:20.57 பி.ப GMT ] |
இந்திய அணி ஐ.சி.சி தரவரிசையில் 2ஆவது இடத்தை பிடித்துள்ள இந்தியாவுக்கு ரூ.37.5 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. இதேவேளை தரவரிசையில் முன்னிலையில் உள்ள ஆஸ்ரேலிய அணிக்கு 87.5 லட்சம் ரூபாவும் கிடைக்க உள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் ஒக்ரோபர்1ஆம் திகதி வரை) இந்தியா 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்ரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டியை தொடர்ந்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. எஞ்சி இருக்கும் ஒருநாள் போட்டியில் ஆஸ்ரேலியா தோற்றாலும் இந்தியா முதல் இடத்தை பிடிக்க முடியாது.
ஐ.சி.சி. விழாவில் இந்த பரிசு தொகை வழங்கப்படும். டெஸ்ட் தர வரிசையில் அணிகளின் உற்சாகத்தினை அதிகரிக்கவே இப் பரிசு தொகை வழங்கப்படுவதாகவும் ஐ.சி.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துடுப்பாட்ட வீரர்களில் இந்திய அணித்தலைவர் டோனி 819 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். டெண்டுல்கார் (762 புள்ளிகள்) 4-வது இடத்திலும், ஷெவாக் (694) 11-வது இடத்திலும், யுவராஜ்சிங் (682) 13-வது இடத்திலும், சுரேஷ்ரெய்னா (659) 15-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் இடம் பெற்றுள்ளார். ஹர்பஜன்சிங் 7-வது இடத்தில் உள்ளார். சகலதுறை வீரர் வரிசையில் யுவராஜ் 7-வது இடத்தில் உள்ளார் |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|