துடுப்பாட்ட செய்தி
மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அணி வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 05:01.12 பி.ப GMT ]
ஜி‌ம்பா‌ப்வே அ‌ணி‌க்கு எ‌‌திரான 2 வது ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 4 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றது.
கயானாவில் நடந்த 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி‌யி‌ல் பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 206 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சிங்கும்பரா 50 ரன் எடுத்தார்.
 
மே‌ற்‌கி‌ந்‌திய தர‌ப்‌பி‌ல் ‌மி‌ல்ல‌ர் 4 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். ரோ‌ச் 3 ‌வி‌க்கெ‌ட்டு‌ம், கெ‌ய்‌ல் ஒரு ‌வி‌க்கெ‌ட்டு‌ம் கை‌ப்ப‌ற்‌றின‌ர்.
 
பின்னர் 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவுக‌ள் அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
மே‌ற்‌கி‌ந்‌திய அணியில் அதிகப்பட்சமாக கெய்ல் 88 ரன் எடுத்தார். இதை‌த் தொட‌ர்‌ந்து 5 போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட ஒரு நா‌ள் தொடரை 1-1 எ‌ன்ற சம‌‌நிலை ஆ‌‌க்‌கியது மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவுக‌ள் அ‌ணி. முத‌ல் போ‌ட்டி‌யி‌ல் ‌ஜி‌ம்பா‌‌ப்வே வெ‌ற்‌றி பெ‌ற்றது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
 
இரு அ‌ணிகளு‌க்கு எ‌திரான 3வது ஒருநா‌ள் போ‌ட்டி வரு‌ம் 10ஆ‌ம் தே‌தி ‌கி‌ங்‌ஸ்‌ட‌வு‌‌னி‌ல் நடைபெறு‌கிறது.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]