| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| கிரிக்கெட் வாழ்க்கை தூய்மையானது சூதாட்டத்தில் ஈடுபடவில்லை : கமரன் அக்மல் மறுப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 10:22.02 மு.ப GMT ] |
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக தோற்றது. இந்த தோல்விக்கு சூதாட்டம் தான் காரணம் என்று கூறப்பட்டது.பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கமரன் அக்மல், வேகப்பந்து வீரர் ரானா ஆகியோருக்கு மேட்ச் பிக்சிங்கில் (சூதாட்டம்) தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியானது.
இதன் காரணமாத்தான் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கமரன் அக்மல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டு எல்லாமே ஆதார மற்றது. முழுக்க தவறானது. புகழை கெடுக்கும் வகையில் எனது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
எனது கிரிக்கெட் வாழ்க்கை தூய்மையானது. எப்போதுமே நான் நேர்மையாகத்தான் விளையாடி வருகிறேன் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|