| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| பலப்பரீட்சை நடத்தப்போகும் இந்திய அவுஸ்ரேலிய ஹொக்கி அணிகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 10:14.38 மு.ப GMT ] |
டில்லியில் நடை பெற்று வரும் 12 ஆவது உலக கோப்பை ஆண்கள் ஹொக்கி போட்டியில். போட்டியின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) `பி' பிரிவில் 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.தென் ஆபிரிக்கா-இங்கிலாந்து (மாலை 4.35 மணி) அணிகள், பாகிஸ்தான்-ஸ்பெயின் (மாலை 6.35 மணி) அணிகள், இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மொதுகின்றன.
தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டு இருந்தது. இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அவுஸ்ரேலியாவை தோற்கடித்து இருந்தது.
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் இந்தியாவிடம் தோல்வி கண்டு இருந்தது. ஸ்பெயின் அணி முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தென் ஆபிரிக்காவை தோற்கடித்திருந்தது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது
இந்திய அணி 2-வது வெற்றியையும் தக்க வைத்துக்கொள்ளவும். முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்ட அவுஸ்ரேலிய அணி முதல் வெற்றியை பெறவும் இப் போட்டியில் முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டம் இரவு 8.35 மணிக்கு தொடங்குகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|