| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| உலகக் கிண்ண ஹொக்கி : அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 04:40.27 பி.ப GMT ] |
 உலகக் கிண்ண ஹொக்கி போட்டியில் 9 ஆவது நாளான நேற்று பாகிஸ்தானை 2க்கு1 என்ற கோல்கணக்கில் வென்று அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அவுஸ்திரேலியா இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. இறுதி லீக் போட்டியில் வெற்றி பெறப் போராடிய போதிலும் வெற்றி கைகூட வில்லை.
ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதிய மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து 0க்கு2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.
ஸ்பெயினுக்கு இது மூன்றாவது வெற்றி. எனினும் ஸ்பெயின் 9 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|