| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| கார் பந்தயம் நடிகர் அஜீத் 7-வது இடம் |
| [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 12:37.40 பி.ப GMT ] |
நடிகர் அஜீத்குமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு கார் பந்தயத்தில் பங்கேற்றார். எம்.ஆர்.எப். பார்முலா 1600 பிரிவில் கலந்து கொண்டார்.முதல் பந்தயத்தில் அவரது காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விலகினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து ஆவேசப்பட்டனர்.
இதனால் 2-வது பந்தயத்தில் (15 ரவுண்டு) பங்கேற்றார். இதில் அஜீத்குமார் 7-வது இடத்தை பிடித்தார்.
கார்பந்தயத்தில் பங்கேற்ற அஜீத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்து இருந் தனர். போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை அஜீத் வென்று விட்டார்.
எம்.ஆர்.எப். பார்முலா 1600 பிரிவின் 2 பந்தயத்திலும் சென்னை வீரர் அஸ்வின் வெற்றி பெற்றார். முதல் பந்தயத்தில் கிறிஸ்உட்டன் 2-வது இடத்தையும், பார்த்தீவ் சுரேஸ்வரன் 3-வது இடத்தையும், 2-வது பந்தயத்தில் கவுரவ்கில் 2-வது இடத்தையும், அர்ஜூன் பாலு 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சர்வதேச வீரர்களுக்கான மோட்டார் பைக் பிரிவில் டேவிட் ஜோனஸ் வெற்றி பெற்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|