| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ உலககிண்ணத்தின் பின்னர் ஓய்வு? |
| [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, 02:07.44 பி.ப GMT ] |
பிரேஸில் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ எதிர்வரும் 2011ம் ஆண்டுடன் தொழில்சார் கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார்.உலக் கிண்ணத்தை வென்ற பிரேஸில் அணியில் இரண்டு தடவைகள் ரொனால்டோ அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேஸில் தேசிய அணி உருவாக்கிய உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ரொனால்டோவும் ஒருவர் என விளையாட்டு விமர்சகர்கள் தரப்படுத்தியுள்ளனர்.
கால்பந்தாட்ட வாழ்வின் பெரும்பகுதியை ஐரோப்பாவில் கழித்த ரொனால்டோ தற்போது உள்நாட்டு கழகம் ஒன்றிற்காக விளையாடி வருகின்றார்.
33 வயதான ரொனால்டோ பிரேஸில் அணியின் சார்பில் 97 போட்டிகளில் 62 கோல்களைப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான கோல்களை போட்ட வீரர் என்ற சாதனையை ரொனால்டோ வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் ரொனால்டோ 15 கோல்களைப் போட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண குழாமில் தமக்கு வாய்ப்பு கிட்டும் என ரொனால்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|