| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| தொடரை வென்றது இந்தியா அணி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 08:22.35 மு.ப GMT ] |
சனிக்கிழமை நடைபெற்ற இந்திய மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ளதால் இந்த வெற்றி தென் ஆபிரிக்காவுக்கு ஆறுதலாக அமைந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாட முடிவு செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் போஸ்மன் மற்றும் ஆம்லா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
போஸ்மென் 68 ஓட்டங்களை எடுத்தநிலையில் ஆட்ட்மிழந்தார் எடுத்திருந்தபோது யூசுப் பதான் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆம்லா - காலிஸ் ஆகியோ சிறப்பாட துடுப்பாட ஆரம்பித்தனர். . ஆட்ட முடிவில் காலிஸ் ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 104 ஓட்டங்களை எடுத்தார். ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்களை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் களமிறங்கினர். வந்த வேகத்திலேயே 11 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தனர்.முரளி விஜய் 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஸ்டெய்ன், சோட்சொபே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். போதா, வேன் டெர் மெர்வ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் ஆட்ட நாயகனாக டி வில்லியர்ஸும், தொடர் நாயகனாக சச்சின் டெண்டுல்கரும் தேர்வு செய்யப்பட்டனர்.
 |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|