துடுப்பாட்ட செய்தி
சச்சின் டெண்டுல்கரை எந்த இடத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை : டீவிலியர்ஸ்
[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 07:24.36 மு.ப GMT ]
குவாலியரில் சச்சின் டெண்டுல்கர் முதல் ஒரு நாள் இரட்டைச் சதம் அடித்து சாதனை புரிந்த 2 நாட்களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென் டீவிலியர்ஸ் குவாலியரில் சச்சின் டெண்டுல்கரை எந்த இடத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.


இது நம்பமுடியாத பேட்டிங் திறமையாகும், அன்று உலகின் எந்த பந்து வீச்சாளாரகா இருந்தாலும் சச்சினை நிறுத்தியிருக்க முடியாது.

"சச்சினை நிறுத்த முடியவில்லை, அவர் எந்த ஒரு சிறு தவறையும் செய்யவில்லை. உலகின் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இதனை முறியடித்திருப்பார் என்று நான் நம்பவில்லை.

சச்சின் டெண்டுல்கர், விரேந்தர சேவாக் போன்ற பேட்ஸ்மென்களுக்கு முதலில் வீசும் போது எந்த ஒரு பந்து வீச்சாளருக்கும் நெருக்கடி ஏற்படுவது சகஜம்தான். எங்கள் பந்து வீச்சாளர்கள் இளம் வீரர்கள். அதனால் இங்கு வந்து உலகின் தலை சிறந்த சில பேட்ஸ்மென்களுக்கு அவர்கள் பந்து வீசுவது என்பது ஒரு சவாலான விஷயம்தான்." என்றார் டீவிலியர்ஸ்.

இந்தத் தொடரில் செய்த தவறுகளை நாங்கள் சரி செய்ய பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் இதனால் இந்த கடைசி ஒரு தினப்போட்டி செத்த போட்டியல்ல, நாங்கள் வெற்றி பெற்று நாங்கள் ஒரு சிறந்த அணிதான் என்று நிரூபிக்க வேண்டிய முனைப்பில் இருக்கிறோம்.

எங்களிடம் எந்த வித தவறும் இல்லை. மாறாக இந்திய அணியினர் தங்கள் திறமைகளை பன்மடங்கு வளர்த்துக் கொண்டுள்ளனர்.

என்று டீவிலியர்ஸ் இந்திய அணி பற்றி புகழாரம் சூட்டினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]