| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| ஆறுதல் வெற்றியைத் தேடி தென் ஆப்பிரிக்கா |
| [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 07:08.07 மு.ப GMT ] |
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருதினப் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது இதில் வெல்வதன் மூலம் தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.மாறாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 3-0 என்று முற்றொழிப்பு வெற்றிக்கு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் ஒருதினப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. குவாலியரில் நடைபெற்ற இரண்டாவது ஒருதினப் போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஆமதாபாதில் நடைபெறும் கடைசி ஒருதினப் போட்டியையும் வென்று தொடரை முற்றிலும் கைப்பற்றிய பெருமையை அடைய இந்திய வீரர்கள் முழுவீச்சில் உள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|