ஏனைய விளையாட்டு செய்தி
இந்தியா-பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் : ஹாலந்து கோல் கீப்பர்
[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 12:25.49 பி.ப GMT ]
வரும் ஞாயிறன்று துவங்கும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் எனவும் அதன் முடிவைக் காண ஆவலாயிருப்பதாகவும் ஹாலந்து கோல் கீப்பர் குஸ் வோஜல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹாலந்து அணி மறு நாள் அர்ஜென்டீனா அணியை எதிர்கொள்ளவிருந்தாலும் துணைக் கண்டத்தின் இந்த இரு அணிகள் மோதும் ஆட்டத்தைத் தான் காண தவற மாட்டேன் என்று கூறினார் வோஜல்ஸ்.

"பிரிவு 'ஏ' -யின் விதியை தீர்மானிக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை நான் நிச்சயம் பார்ப்பேன்." என்கிறார் வோஜல்ஸ்

இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து தான் உறுதியாக எதுவும் கூற இயலவில்லையெனினும் பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு சவாலான அணியாகத் திகழும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

"நாங்கள் தோஹாவில் இரண்டு பயிற்சி ஆட்டங்களை பாகிஸ்தானுடன் விளையாடினோம், இரண்டு ஆட்டங்களுமே கடினமாக இருந்தது. பாகிஸ்தான் அணி எதிர்தாக்குதலில் பலம் வாய்ந்தது. எனவே எந்த அணியும் அவர்களுக்கு போதிய இடம் அளிக்கக்கூடாது. சொகைல் அப்பாஸ் என்ற சிறந்த வீரர் அங்கு இருக்கிறார். அவர் உலகின் மிகச்சிறந்த டிராக் ஃபிளிக்கர்களுல் ஒருவர்." என்றார் வோஜல்ஸ்.

 

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]