| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| பூபதி மீதான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை |
| [ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 10:56.23 மு.ப GMT ] |
லண்டன் ஒலிம்பிக் டென்னிசில் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்தனர்.இதனால் டேவிஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தவிர, வரும் 2014 யூன் 30ம் திகதி வரை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) இவர்களுக்கு தடை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூபதி, போபண்ணா இருவரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஏ.ஐ.டி.ஏ.,க்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து, இவர்கள் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:37.02 மு.ப ] [ ] |
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட ஏராளமான பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். [மேலும்] | | ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:08.44 மு.ப ] |
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்] | | கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:36.29 பி.ப ] [ ] |
ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | | ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட் |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:07.42 பி.ப ] [ ] |
சூதாட்ட புகாரில் கைதான ஸ்ரீசாந்துக்கு ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் டிராவிட் எப்போதும் ஆதரவாக இருந்து வந்துள்ளார் என்று மேற்கு வங்க வீரர் ரானாதேவ் போஸ் கூறியுள்ளார். [மேலும்] | | படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்? |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 11:42.53 மு.ப ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|