| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| டி20 உலகக் கிண்ணம்: துடுப்பெடுத்தாடுகிறது நியூசிலாந்து |
| [ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 10:53.40 மு.ப GMT ] |
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.இலங்கையில் நடைபெற்று வரும் 4வது டி20 உலகக் கிண்ணத் தொடரின் 5வது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.
பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வங்கதேச அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மார்டின் கப்தில் 11 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ரஸாக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் பிராங்களின் 24 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய மெக்கல்லம் 43 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடுகளத்தில் அச்சப்படும் பாகிஸ்தான் வீரர்கள்: ஷோயப் அக்தர் கவலை |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:14.42 மு.ப ] |
பாகிஸ்தான் வீரர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். [மேலும்] | | அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 08:05.19 பி.ப ] [ ] |
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. [மேலும்] | | பிராவோ புலம்பல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 07:42.30 பி.ப ] |
ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை கோட்டைவிட்டது வருத்தம் அளிக்கிறது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்தார். [மேலும்] | | இலங்கைக்கெதிரான போட்டி: பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:08.42 பி.ப ] [ ] |
இலங்கைக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தினர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்] | | மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:15.27 மு.ப ] |
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|