| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| பாட்மிண்டனில் சாதித்த சாய்னாவுக்கு போர்விமானத்தில் பறக்க வாய்ப்பு |
| [ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 09:50.44 மு.ப GMT ] |
 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் கலந்து கொண்டார். ஒற்றையர் பிரிவிற்கான போட்டியில் வெண்கலம் வென்று நாடு திரும்பிய சாய்னா நெஹ்வாலுக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதை பாராட்டி அவருக்கு மத்திய, மாநில அரசுகள் விழா நடத்தி கெளரவப்படுத்தியது.
இந்நிலையில், விமானப்படையில் உள்ள இளம் வீரர்கள் விடாமுயற்சியுடன் நாட்டிற்காக போராட வேண்டும் என்பதை ஊக்குவிக்குமாக சாய்னாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஆந்திராவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியிலிருந்து `கிரன் எம்.கே. 2' என்ற போர் பயிற்சி விமானத்தில் சாகச பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிகழ்ச்சியின் போது அகாடமியில் உள்ள வீராங்களுடன் பேட்மிண்டன் போட்டியிலும் விளையாடுகிறார்.
இது குறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், இங்கு பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் கடினமாக உழைத்து தங்கள் லட்சியத்தை அடைந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதே சாய்னா பயணத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஐ.பி.எல் சூதாட்டத்தால் தம்பியைக் கடத்திக் கொன்ற பட்டதாரி வாலிபர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:52.52 மு.ப ] [ ] |
மும்பையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். [மேலும்] | | டோனியிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீசாந்தின் தந்தை |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:12.50 மு.ப ] [ ] |
அணித்தலைவர் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்] | | சூதாட்டம் நடந்ததற்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்த முடியாது: பி.சி.சி.ஐ |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:04.28 மு.ப ] |
நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்] | | டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] [ ] |
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | | ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] [ ] |
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|