ஏனைய விளையாட்டு செய்தி
டி20 உலகக் கிண்ணம்: போலி டி-சர்ட்கள் பறிமுதல்
[ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 06:11.52 மு.ப GMT ]
சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) சார்பாக டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகளை காண வரும் ரசிகர்களை கவரும் வகையில், 12 அணிகளின் சீருடையை போன்ற டி-சர்ட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டி20 உலகக் கிண்ணத் தொடர் தொடர்பாக துணி வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விற்பனை உரிமையை ஐசிசி, இலங்கையை சேர்ந்த சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் அருகே, ஐசிசியின் அனுமதி பெறாத போலி டி சர்ட்கள் உட்பட துணி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஐசிசி அதிகாரிகள், இலங்கை பொலிசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்த பொலிசார், ஐசிசியின் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட போலி துணி வகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் துணி தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவரை பொலிசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
சென்னை ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடிகிறது பெங்களூர்
50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்(வீடியோ இணைப்பு)
ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட்
96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்?
ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அத்லெடிகோ மாட்ரிட்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல் சூதாட்டத்தால் தம்பியைக் கடத்திக் கொன்ற பட்டதாரி வாலிபர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:52.52 மு.ப ] []
மும்பையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். [மேலும்]
டோனியிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீசாந்தின் தந்தை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:12.50 மு.ப ] []
அணித்தலைவர் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்]
சூதாட்டம் நடந்ததற்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்த முடியாது: பி.சி.சி.ஐ
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:04.28 மு.ப ]
நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] []
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] []
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்]