| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| ஜப்பான் ஓபன்: இந்தியாவின் சிந்துவை வீழ்த்தினார் யுயோன் |
| [ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 06:25.08 மு.ப GMT ] |
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நிறைவடைந்ததையடுத்து ஜப்பான் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றில் கொரியாவின் யுயோன் ஜூ பாவ் அதிரடியாக விளையாடி 10-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் இந்தியாவின் பி.வி. சிந்துவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் மலேசியாவின் வெங் பெங் சோங் 21-16, 21-16 என்ற நேர் செட்டில் இந்தியாவின் அஜய் ஜெயராமை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ] |
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்] | | ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:08.13 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. [மேலும்] | | பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: சட்டத்தரனி பரபரப்பு குற்றச்சாட்டு |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:15.59 மு.ப ] |
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது சட்டத்தரனி ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] | | ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ] |
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்] | | தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ] |
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|