| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| சச்சின், டிராவிட் சாதனையை சமன் செய்த கோஹ்லி |
| [ திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:54.01 பி.ப GMT ] |
இலங்கைக்கெதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் இளம் வீரர் வீராட் கோஹ்லியின் அதிரடி மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது.இலங்கையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோஹ்லி அபார ஆடடத்தை வெளிப்படுத்தியதுடன் ஒருநாள் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தொடர்ந்து அரைசதமடித்து சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
மேலும், நடப்பு ஆண்டில் ஒருநாள் போட்டியில் முதலாவது சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கோஹ்லி. இலங்கைக்கெதிரான 12 ஒருநாள் போட்டிகளில் கோஹ்லிக்கு 4வது சதமாகும்.
இலங்கைக்கெதிராக இலங்கையில் கோஹ்லி அடித்திருக்கும் முதல் சதமும் கூட இதுவே. 113 பந்துகளில் 106 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டுகள் கூட எடுக்காமல் 80 ரன்களுக்கு மேல் மலிங்க கொடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ] |
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்] | | ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:08.13 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. [மேலும்] | | பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: சட்டத்தரனி பரபரப்பு குற்றச்சாட்டு |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:15.59 மு.ப ] |
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது சட்டத்தரனி ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] | | ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ] |
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்] | | தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ] |
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|