ஒலிம்பிக்ஸ் செய்தி
ஒலிம்பிக் விழாவில் புகழ் பெற்ற “ஸ்பைஸ் கேர்ள்ஸ்”
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 01:27.40 பி.ப GMT ]
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் (ஓகஸ்ட் 12) பிரிட்டனின் பிரபல பொப் இசைக் குழுவான ‘ஸ்பைஸ் கேர்ள்ஸ்’ இசை மழை பொழிய உள்ளனர்.

2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் நிறைவு விழாவில் இங்கிலாந்தின் பிரிட்டனின் பிரபலமான ”ஸ்பைஸ் கேர்ள்ஸ்” பொப் இசைக்குழு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பொப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த இந்த குழுவில் ஜெரி ஹாலிவெல், எம்மா பன்டன், மெலனி சிஷோம், மெலனி பிரவுன், விக்டோரியா பெக்காம் ஆகிய 5 பாடகிகள் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2008ம் ஆண்டு பிரிந்தனர். அதன் பின்பு முதல் முறையாக இவர்கள் 5 பேரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், ஒலிம்பிக் நிறைவு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த இசைக் குழுவின் பிரபல பாடலான ‘வானபி’ உட்பட 2 பாடல்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 1996ல் இந்த பாடல் வெளியானபோது, 30க்கும் மேற்பட்ட நாடுகளின் ‘டாப் 10’ நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு “நம்பர் 1” ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சாம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதி இந்தியாவை வீழ்த்த இலங்கை தயார்: ஜெயவர்த்தன
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து
இந்திய வீரர்களுக்கு பாடிகார்டுகளை நியமித்தது பிசிசிஐ
சர்வதேச பந்துவீச்சாளர்கள் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் சுனில் நரைன்
முதலாவது அரையிறுதி போட்டி: தென் ஆப்ரிக்கா- இங்கிலாந்து மோதல்
இளம் வீரர்களுக்கு திறமையான பயிற்சியாளர்கள் தேவை: லட்சுமண் கோரிக்கை
ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் மஹேல
சீனாவின் கால்பந்து தூதரானார் டேவிட் பெக்காம்!
பொலிசார் சித்ரவதை: புக்கிகள் கதறல்
கடவுளின் கருணையால் வெள்ளத்திலிருந்து மீண்டேன்: ஹர்பஜன் உருக்கம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்: மெக்கல்லம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:58.34 மு.ப ]
மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தோம் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரென்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். [மேலும்]
மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு தொடர்: இந்திய அணி அறிவிப்பு - சேவாக், காம்பிர் நீக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 04:17.49 மு.ப ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. [மேலும்]
வார்னர் கடுமையாக உழைக்க வேண்டும்: மைக்கல் கிளார்க்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:49.45 மு.ப ]
டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமானது என அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 08:43.09 பி.ப ] []
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. [மேலும்]
பாகிஸ்தான் அணி மீது வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா கடும் தாக்கு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:46.18 மு.ப ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் மோதிய மூன்று ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோற்று பரிதாபமாக வெளியேறியது. [மேலும்]