துடுப்பாட்ட செய்தி
இலங்கை அணிக்கெதிரான போட்டி: இந்திய அணிக்கும் அணித்தலைவர் டோனிக்கும் அபராதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 08:19.22 மு.ப GMT ]
இலங்கை அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கும், அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹம்பாந்தோட்டையில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும், நேற்றைய போட்டியில் சர்தேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்காக இந்திய அணிக்கும் அதன் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணி மீதும் அதன் தலைவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி நேற்றைய போட்டியில் நடுவராக பணியாற்றிய கிரிஸ் ப்ரோட், இந்திய அணித்தலைவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகித அபராதமும், அதன் வீரர்களுக்கு 10 சதவிகித அபராதமும் விதித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை தீபிகா தோல்வி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டிராவிட்
டிராவிட்டை ஆட்டமிழக்க செய்த சூதாட்ட நடுவர்
ஸ்ரீசாந்த் வீட்டில் நுழைய முயன்ற போலி “பொலிஸ்”
கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டமயமாக்க வேண்டும்: பாய்காட் வலியுறுத்தல்
ஐ.பி.எல் சூதாட்டத்தில் பஞ்சாப் வீரர்கள் 8 பேர் சிக்குகிறார்கள்
கோஹ்லி, ஹர்பஜன் எனக்கு நெருக்கமானவர்கள்: விண்டூ சிங்
ஸ்ரீசாந்த் மற்றொரு தோழிக்கும் ஒரு செல்போன் பரிசு: பொலிசார் பறிமுதல்
தங்கநகை, பரிசுகள் வேண்டாம் என்று தப்பியோடிய பாகிஸ்தான் நடுவர்
பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக வேண்டும்: வலுக்கிறது எதிர்ப்பு
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்]
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:08.13 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. [மேலும்]
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: சட்டத்தரனி பரபரப்பு குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:15.59 மு.ப ]
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது சட்டத்தரனி ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்]
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]