துடுப்பாட்ட செய்தி
இலங்கை டி20 உலகக் கிண்ண போட்டியில் விளையாட பீட்டர்சன் ஆர்வம்
[ திங்கட்கிழமை, 11 யூன் 2012, 12:24.06 பி.ப GMT ]
இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான கெவின் பீட்டர்சன் சமீபத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஓவர் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரின் இந்த முடிவால் பலருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் அமைந்தது.

பீட்டர்சன், ஒருநாள் போட்டியிலிருந்து மட்டுமே மட்டுமே ஓய்வு பெற விரும்பினார். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிகளின் படி விளையாடினால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் இரண்டிலும் விளையாட வேண்டும்.

எனவே, ஒருநாள் போட்டிகளோடு சேர்ந்து டி20 போட்டிகளிலும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண போட்டியில் விளையாட பீட்டர்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர்சன் கூறுகையில், இங்கிலாந்து தெரிவு குழுவினரின் டி20 உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவேன் என்று கூறியிருந்தேன். அவர்கள் விரும்பினால் விளையாடுவேன் என்றும் இதற்காக விதிமுறைகளை மாற்றலாம் எனவும் தெரிவித்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஹஸ்சி, ரய்னாவின் அதிரடியால் சென்னை அபார வெற்றி: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். போட்டியிலிருந்து புனே அணி திடீர் விலகல்..!
ஐபிஎல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
இந்தியாவுடன் மோதுனாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
சூதாட்டம் தொடர்பாக சண்டிலாவுக்கு குரல் சோதனை
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
ஐஸ் ஹொக்கி போட்டி: 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளி வென்ற சுவிஸ்!
இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:42.30 மு.ப ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.18 மு.ப ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 3ம் திகதி தொடங்கியது. [மேலும்]
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:28.21 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:37.49 மு.ப ] []
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள். [மேலும்]
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:17.25 மு.ப ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார். [மேலும்]