| | | |
| |
| | | |
| |
| ஒலிம்பிக்ஸ் செய்தி |
| ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வோம்: விஜேந்தர் சிங் நம்பிக்கை |
| [ புதன்கிழமை, 11 யூலை 2012, 02:54.55 மு.ப GMT ] |
ஒலிம்பிக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வெல்வோம் என இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தேசிய விளையாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தியது.
இதில் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பங்கேற்றார். வரும் 27ஆம் திகதி தொடங்கும் லண்டன் ஒலிம்பிக்கில் நமது விளையாட்டு நட்சத்திரங்கள் அதிக பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக இவர் கூறினார்.
இது குறித்து விஜேந்தர் கூறுகையில், லண்டன் ஒலிம்பிக்கில் சிறப்பான முறையில் செயல்படுவோம். வெறுங்கையுடன் திரும்ப வாய்ப்பில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வெல்வோம் என்றார்.
பளுதூக்குதல் வீரர் ரவிகுமார் கூறுகையில், ஒலிம்பிக்கில் பளுதூக்குதல், ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இதை சிறப்பாக பயன்படுத்துவேன் என்றார்.
தேசிய விளையாட்டு பயிற்சி மைய இயக்குனர் ரனாவத் கூறுகையில், ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ] |
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்] | | தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ] |
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்] | | ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] [ ] |
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்] | | சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா? |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] [ ] |
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்] | | சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த் |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] [ ] |
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|