| | | |
| |
| | | |
| |
| குத்துச்சண்டை செய்தி |
| ஒலிம்பிக் குத்துச் சண்டை வீரர் டேரன் சதர்லேன்ட் மர்மச்சாவு |
| [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009, 06:30.49 மு.ப GMT ] |
| 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற குத்துச் சண்டை வீரர் டேரன் சதர்லேண்ட் தூக்கு மாட்டிக் கொண்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 27. சதர்லேண்டு உடலை முதன் முதலாக பார்த்த அவரது மேலாளர் பிராங்க் மலோனி, திடுக்கிட்டுப் போயுள்ளார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது மரணத்தை உறுதி செய்த நகர காவல்துறை உயரதிகாரி, இந்த மரணம் சந்தேகத்திற்கிடமான முறையில் நிகழவில்லை என்று கூறியுள்ளார்.
சதர்லேண்ட் தூக்குமாட்டிக் கொண்டு இறந்த காட்சியைப் பார்த்த அவரது மேலாளர் மலோனிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|