| | | |
| |
| | | |
| |
| மென்பந்தாட்ட செய்தி |
| அட்லாண்டா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆண்டி ரோட்டிக் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 06:23.43 மு.ப GMT ] |
அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன்ஷிப் பட்டத்தை உலகின் 4ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஆன்டி ரோட்டிக் வென்றார்.2012ம் ஆண்டிற்கான அட்லான்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடைபெற்று வந்தது.
இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக டென்னிஸ் போட்டியின் தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஆன்டி ரோட்டிக், லக்சம்பர்க் வீரர் ஜிலெச் முல்லெரை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறிய ஆன்டி ரோட்டிக் 1-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் ஜிலெச் முல்லெரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும், இந்த ஆண்டில் ரோட்டிக் வென்ற 2வது பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.04 மு.ப ] |
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். [மேலும்] | | ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு) |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:25.02 பி.ப ] [ ] |
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. [மேலும்] | | ஐ.பி.எல். தொடரிலிருந்து புனே அணி திடீர் விலகல் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:55.58 பி.ப ] |
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக இன்று அறிவித்துள்ளது. [மேலும்] | | ஐ.பி.எல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:05.29 பி.ப ] |
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். [மேலும்] | | இந்தியாவுடன் மோதினாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:30.28 மு.ப ] |
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஸ். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|