| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| டி20 உலகக் கிண்ணம்: துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா |
| [ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 01:56.56 பி.ப GMT ] |
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது.இலங்கையில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவுதம் கம்பீரும், வீரேந்திர ஷேவாக்கும் களமிறங்கியுள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ] |
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்] | | ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:08.13 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. [மேலும்] | | பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: சட்டத்தரனி பரபரப்பு குற்றச்சாட்டு |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:15.59 மு.ப ] |
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது சட்டத்தரனி ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] | | ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ] |
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்] | | தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ] |
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|