ஏனைய விளையாட்டு செய்தி
லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற விஜயகுமார் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேற்றம்
[ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 06:36.19 மு.ப GMT ]
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்) வெளியிட்டுள்ளது.

இதன் 25 மீற்றர் “ரேபிட் பயர் பிஸ்டல்” பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார் 2871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 25 மீற்றர் “ரேபிட் பயர் பிஸ்டல்” பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் முன்னேறியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கியூபாவின் புபோ (3690 புள்ளி) முதலிடம் பிடித்தார். வெண்கலம் வென்ற சீனாவின் பெங் டிங் (2699) நான்காவது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் அலெக்சி கிலிமோவ் (2856) தட்டிச் சென்றார்.

லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீற்றர் "ஏர் ரைபிள்" பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ககன் நரங், 2074 புள்ளிகளுடன் நான்காவது இடம் பிடித்தார். இதேபோல 50 மீற்றர் “ரைபிள் புரோன்” பிரிவில் இந்தியாவின் ஜாய்தீப் கர்மாகர் 1285 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட்
96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்?
ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அத்லெடிகோ மாட்ரிட்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பூபதி-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
ராஜஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல் சூதாட்டத்தால் தம்பியைக் கடத்திக் கொன்ற பட்டதாரி வாலிபர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:52.52 மு.ப ] []
மும்பையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். [மேலும்]
டோனியிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீசாந்தின் தந்தை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:12.50 மு.ப ] []
அணித்தலைவர் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்]
சூதாட்டம் நடந்ததற்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்த முடியாது: பி.சி.சி.ஐ
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:04.28 மு.ப ]
நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] []
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] []
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்]