துடுப்பாட்ட செய்தி
டெஸ்ட் தொடர்: இலங்கையை பந்தாடிய பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள்
[ சனிக்கிழமை, 30 யூன் 2012, 01:04.15 பி.ப GMT ]
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் உள்ள சின்ஹல்சே விளையாட்டு கழக மைதானத்தில இன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் மூலம் முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி கொள்ளும் முனைப்போடு துடுப்பெடுத்தாட தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய மொகமது ஹபிஸும், தவ்பிக் உமரும் சிறப்பாக விளையாடினர். 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரசன்ன ஜெயவர்த்தன பிடியில் தவ்பீக் ஆட்டமிழந்தார்.

மொகமது ஹபிஸுடன், அசார் அலி இணை சேர்ந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர்.

பாகிஸ்தான் அணி இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவருக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீரரான மொகமது ஹபிஸ் 18 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் கடந்து 172 ஓட்டங்களும், அசார் அலி 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
சென்னை ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடிகிறது பெங்களூர்
50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்(வீடியோ இணைப்பு)
ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட்
96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்?
ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அத்லெடிகோ மாட்ரிட்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல் சூதாட்டத்தால் தம்பியைக் கடத்திக் கொன்ற பட்டதாரி வாலிபர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:52.52 மு.ப ] []
மும்பையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். [மேலும்]
டோனியிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீசாந்தின் தந்தை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:12.50 மு.ப ] []
அணித்தலைவர் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்]
சூதாட்டம் நடந்ததற்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்த முடியாது: பி.சி.சி.ஐ
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:04.28 மு.ப ]
நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] []
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] []
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்]