ஒலிம்பிக்ஸ் செய்தி
மின்னல் வேக போல்ட்டை பின்னுக்கு தள்ளிய யோஹன் பிளேக்
[ சனிக்கிழமை, 30 யூன் 2012, 10:58.20 மு.ப GMT ]
உலகின் மின்னல்வேக மனிதன் என்றழைக்கப்படும் 100 மீட்டர் உலகச் சாதனை நாயகனான ஜமைக்காவின் உசைன் போல்ட், ஒலிம்பிக் சோதனை ஓட்டத்தில் 0.11 வினாடிகள் பின் தங்கி யோஹன் பிளேக்கிடம் தோல்வியடைந்தார்.

2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த 100 மீ ஓட்டத்தில் ஜமைக்காவின் மற்றொரு வீரரான யோஹன் பிளேக் 9.75 வினாடிகளில் இலக்கைக் கடக்க உசைன் போல்ட் 9.86 வினாடிகளிலேயே இலக்கைக் கடக்க முடிந்தது.

யோஹன் பிளேக், நேற்றைய தினம் வரை குறைந்தபட்சமாக 9.82 வினாடிகளிலேயே 100மீ இலக்கை எட்டியிருந்தார்.

இந்த ஆண்டில் 100 மீ ஓட்டத்தில் நேற்று யோஹன் பிளேக் ஓடிய 9.75 வினாடிகள்தான் மிகக்குறைந்த நேரம் ஆகும். இது ஒரு சாதனையாகும்.

போல்ட் பின்தங்கியது லண்டன் ஒலிம்பிக்கில் அவரது தங்கப்பதக்கக் கனவை முறியடிக்குமா என்ற அளவில் தற்போது யோஹன் பிளேக் பற்றி தடகள அரங்கில் பேசப்பட்டு வருகிறது.

மேலும், உசைன் போல்ட் கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தவறாகத் தொடங்கியதற்காக போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.

அப்போது யோஹன் பிளேக் முதலிடம் வந்து உலக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பூபதி-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
ராஜஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத்
ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
ஐ.பி.எல் சூதாட்ட விவகாரம்: சென்னையிலும் ஆறு இடங்களில் சோதனை
ஐ.பி.எல் சூதாட்டத்தால் தம்பியைக் கடத்திக் கொன்ற பட்டதாரி வாலிபர்
உதைபந்தாட்ட போட்டிகளிலிருந்து டேவிட் பெக்காம் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] []
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] []
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்]
பொல்லார்ட் செய்கை கோழைத்தனமானது: டிராவிட்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 12:39.03 பி.ப ] []
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மும்பை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]
ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட்பிக்சிங்: ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 12:07.59 பி.ப ]
ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். [மேலும்]
டோனியும், ஹர்பஜனும் என் மகன் வாழ்க்கையை ஒழிக்க முயல்கின்றனர்: ஸ்ரீசாந்த் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:23.55 மு.ப ]
இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியும், ஹர்பஜன் சிங்கும் சேர்ந்து என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்துக் கட்டப் பார்க்கின்றனர் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]