மென்பந்தாட்ட செய்தி
விம்பிள்டன் டென்னிஸ்: பயஸ் வெற்றி, சானியா-பூபதி ஜோடி வெளியேறியது
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூலை 2012, 05:22.49 மு.ப GMT ]
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட பிரெஞ்ச் ஓபன் சாம்பியன்களான சானியா மிர்சா, மகேஷ் பூபதி ஜோடி நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறியது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி, அவுஸ்திரேலிய/ரஷ்ய ஜோடியான பால் ஹான்லி, அல்லா குட்ரியவ்ட்சேவாவிடம் மோதியது.

அதிரடியாக விளையாடிய அவுஸ்திரேலியா ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சானியா-பூபதி ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானக் ஜோடி, இஸ்ரேலின் எர்லிக், ஆன்டி ராம் ஜோடியுடன் மோதியது.

ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய பயஸ், ஸ்டெபானக் ஜோடி 6-2, 6-4, 7-6 என்ற செட்கணக்கில் இஸ்ரேல் ஜோடியை விழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையுடன் மோதப் போவது யார்? மும்பை- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் பொலிஸ் விசாரணை
ட்விட்டரால் வார்னருக்கு ரூ. 3.15 லட்சம் அபராதம்
தங்க சப்பாத்து விருதை வென்றார் வான் பெர்சி
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
வீரர்களின் செயல் ஏமாற்றத்தை அளித்தது: டிராவிட்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 11:06.38 மு.ப ]
நான் அப்பாவி, நான் ஒரு தவறும் அறியாதவன், நான் எந்த விதமான சூதாட்ட விடயத்திலும் ஈடுபட்டவனில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:40.46 மு.ப ]
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை வீழ்த்தி தொடர்ந்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:16.51 மு.ப ] []
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. [மேலும்]
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.04 மு.ப ]
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். [மேலும்]