துடுப்பாட்ட செய்தி
உலகக் கிண்ண டுவென்டி-20: யுவ்ராஜை எதிர்பார்ப்பதாக ஸ்ரீகாந்த் பேட்டி
[ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 06:52.44 மு.ப GMT ]
இலங்கையில் எதிர் வரும் செப்ரெம்பர் நடைபெற உள்ள டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகளில் யுவ்ராஜ் சிங் விளையாடுவதை மிகவும் எதிர்பார்ப்பதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

புற்று நோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியா திரும்பிய பின்னர் யுவ்ராஜ் சிங் பயிற்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

யுவ்ராஜ் சிங் தற்போது பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த க்ரிஷ் ஸ்ரீகாந்த், இது மிகவும் சிறப்பான விடயம்.

இந்திய அணிக்காக உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த வீரர் திரும்பவும் அணிக்குத் திரும்ப வேண்டும், அவரது மீள்வருகைக்காகக் காத்திருப்பதாகவும், அவர் அணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக கிண்ண டுவென்டி-20 தொடருக்கான அணி இம்மாத இறுதியில் தெரிவுசெய்யப்படும்.

கடந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெற்றி கொள்வற்கு முக்கிய காரணியாக அமைந்த யுவ்ராஜ் சிங், அத்தொடரின் நாயகன் விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தங்கநகை, பரிசுகள் வேண்டாம் என்று தப்பியோடிய பாகிஸ்தான் நடுவர்
பி.சி.சி.ஐ தலைவர் பதவியலிருந்து சீனிவாசன் விலக வேண்டும்: வலுக்கிறது எதிர்ப்பு
ஐபிஎல் சூதாட்டம்: சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் கைது
இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு)
தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் ஐ.பி.எல். வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்]
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] []
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்]
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்]
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] []
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்]