ஒலிம்பிக்ஸ் செய்தி
லண்டன் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரிட்டன் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது
[ புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 12:36.53 பி.ப GMT ]
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு மகளிருக்கான இரட்டையர் பிரிவில் பிரிட்டன் முதல் தங்கப்பதக்கம் வென்றது.

2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை பிரிட்டன் மிகப்பிரம்மாண்டமான முறையில் லண்டனில் நடத்தி வருகிறது. ஆனால் பிரிட்டன் இதுவரை வெள்ளிப்பதக்கமும், வெண்கலப்பதக்கமும் மட்டுமே வென்றிருந்தது.

இந்நிலையில் துடுப்பு படகு மகளிருக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் பிரிட்டன் வீராங்கனைகள் தங்கம் வென்றனர். லண்டன் ஒலிம்பிக்கில் பிரிட்டன் பெறும் முதல் தங்க பதக்கம் இதுவாகும்.

கடந்த 28ம் திகதி தொடங்கிய இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ரொமேனியா, ஜேர்மனி ஆகிய 6 நாடுகள் தகுதிப்பெற்றன.

போட்டியின் முடிவில் 7 நிமிடம் 27.13 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பிரிட்டன் தங்கம் வென்றது. அவுஸ்திரேலியா 7 நிமிடம் 29.86 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும், நியூசிலாந்து 7 நிமிடங்கள் 30.19 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வீரர்களின் செயல் ஏமாற்றத்தை அளித்தது: டிராவிட்
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
'குவாலிபையர்-2' ஆட்டத்திற்குள் நுழைந்தது ராஜஸ்தான்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல் எலிமினேட்டர்: துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத்
பிரெஞ்ச் ஓபனிலிருந்து முர்ரே விலகல்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:25.02 பி.ப ] []
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. [மேலும்]
ஐ.பி.எல். தொடரிலிருந்து புனே அணி திடீர் விலகல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:55.58 பி.ப ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக இன்று அறிவித்துள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:05.29 பி.ப ]
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். [மேலும்]
இந்தியாவுடன் மோதினாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:30.28 மு.ப ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஸ். [மேலும்]
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:33.48 மு.ப ]
கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன. [மேலும்]