| மென்பந்தாட்ட செய்திகள் |
| ஆடுகளத்தை விட்டு வெளியெறும் திட்டமில்லை: சிங்கப்பூரில் பெடரர் |
| [ செவ்வாய்க்கிழமை, 08 சனவரி 2013, 11:20.59 மு.ப ] |
சுவிட்சர்லாந்து அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் அவுஸ்திரேலியா ஓபன் கிராண்ட்சிலாம் தொடரில் பங்கேற்க உள்ளார். |
| சென்னை ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் டிப்சரிவிச் |
[ திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 05:40.11 மு.ப ] [ ] |
சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரிவிச் சாம்பியன் பட்டம் வென்றார். |
| பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன் |
[ ஞாயிற்றுக்கிழமை, 06 சனவரி 2013, 05:34.50 மு.ப ] [ ] |
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, பெத்தானியே மேடெக் ஜோடி சாம்பியன் கிண்ணத்தை வென்றது. |
| சர்வதேச டென்னிஸ் தொடர்: இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சானியா ஜோடி |
| [ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 10:27.27 மு.ப ] |
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. |
| இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி |
| [ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 05:03.23 மு.ப ] |
சோம்தேவ் தலைமையில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கூடுதல் சம்பளம் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், டேவிஸ் கிண்ண தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரிலிருந்து ஷரபோவா திடீர் விலகல் |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 05:09.55 மு.ப ] |
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து, காயம் காரணமாக ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா விலகினார். |
| சென்னை ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் விளையாட இந்திய வீரர் தகுதி |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 12:23.44 பி.ப ] |
சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் விளையாட இளம் இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ் தகுதி பெற்றார். |
| 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் |
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 07:56.32 மு.ப ] [ ] |
அபுதாபியில் நடந்த டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். |
| சென்னை ஏடிபி ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 10:37.47 மு.ப ] |
சென்னை ஏடிபி ஓபன் டென்னிஸ் தொடரில் வீரர்கள் மோதும் பட்டியல் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டது. |
| நீண்ட இடைவேளிக்கு பின் நடால்: அபுதாபி தொடரில் வெல்வாரா? |
[ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 10:29.21 மு.ப ] [ ] |
நீண்ட இடைவெளிக்குப் பின்பு அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடால் பங்கேற்கிறார். |
| ஐ.டிஎப் விருதை வென்ற ஜோகோவிச், செரினா |
| [ புதன்கிழமை, 12 டிசெம்பர் 2012, 05:46.32 மு.ப ] |
சர்வதேச டென்னிசில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) ஆண்டுதோறும் உலக சாம்பியன் விருதுகளை வழங்கி வருகிறது. |
| ஓய்வு பெறும் எண்ணமில்லை: செரீனா வில்லியம்ஸ் |
| [ சனிக்கிழமை, 08 டிசெம்பர் 2012, 06:37.55 மு.ப ] |
சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த எண்ணமில்லை என்று பிரபல அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். |
| விரைவில் குணமடைந்து எனது திறமையை வளர்த்து கொள்வேன்: நடால் |
| [ வியாழக்கிழமை, 06 டிசெம்பர் 2012, 06:08.22 மு.ப ] |
வருகிற 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க மாட்டேன் என ரபேல் நடால் அறிவித்துள்ளார். |
| மகேஷ் பூபதி ஓய்வு அறிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012, 12:34.37 பி.ப ] |
டென்னிஸ் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெற உள்ளதாக இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி கூறியுள்ளார். |
| மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிப்பேன்: மரியா ஷரபோவா நம்பிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2012, 02:53.42 மு.ப ] |
மரியா ஷரபோவா கடந்த 2008ஆம் ஆண்டு நம்பர் ஒன் நிலையில் இருந்த போது, அறுவை சிகிச்சை செய்து கொண்டார். |
|