மென்பந்தாட்ட செய்திகள்
டேவிஸ் கிண்ணம்: இந்தோனேஷியா-இந்தியா மோதல்
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 06:18.21 மு.ப ]
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் ஆசிய- ஓசியானா குரூப்1 பிளே-ஆப் சுற்று ஆட்டம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது.
மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய வோஸ்னியாக்கி
[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 09:05.48 மு.ப ]
பேமிளி சர்கிள் கிண்ண டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றார்.
ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று செரினா புதிய சாதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 07:22.03 மு.ப ] []
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்தார்.
இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த செரினா, ஷரபோவா
[ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 01:10.46 பி.ப ]
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் முன்னேறினார்.
அரையிறுதிக்கு முன்னேறிய ஷரபோவா
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 02:30.57 பி.ப ] []
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா தகுதி பெற்றார்.
சானியா ஜோடி காலிறுதியில் தோல்வி
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 07:13.41 மு.ப ]
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மேடக் சாண்ட்ஸ் ஜோடி தோல்வியடைந்தது.
பரிபாஸ் ஓபன் டென்னிஸில் ஷரபோவா இரண்டாவது முறையாக சாம்பியன்
[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 05:33.45 மு.ப ]
பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
அரையிறுதியில் செய்னா தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 07:02.43 மு.ப ]
சுவிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் செய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
காதலனை அடித்து உதைத்த முன்னாள் நம்பர்1 வீராங்கனை கைது
[ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 11:44.13 மு.ப ] []
முன்னாள் நம்பர்1 டென்னிஸ் வீராங்கனை ஜெனீபர் கேப்ரியாட்டி 3 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார்.
பரிபாஸ் ஓபன்: ஷரபோவா முன்னேற்றம்
[ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 06:08.47 மு.ப ]
பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா முன்னேறினார்.
சாய்னாவின் சாம்பியன் கனவு தகர்ந்தது
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 05:47.25 மு.ப ]
இங்கிலாந்தின் பர்மிங்காமில் "ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்" போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
சாம்பியன் பட்டம் வென்றார் நடால்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 02:47.47 பி.ப ] []
மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 05:35.43 மு.ப ]
துபாய் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உலகின் “நம்பர்-1” வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
காலிறுதிக்கு முன்னேறிய நடால்
[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 01:36.18 பி.ப ] []
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு ஸ்பெயினின் ரபெல் நடால், டேவிட் பெரர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முன்னேறினர்.
டென்னிஸ் தரவரிசையில் சானியா முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 01:13.20 பி.ப ]
டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 14வது இடத்துக்கு முன்னேறினார்.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்?
ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அத்லெடிகோ மாட்ரிட்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பூபதி-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
ராஜஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத்
ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
ஐ.பி.எல் சூதாட்ட விவகாரம்: சென்னையிலும் ஆறு இடங்களில் சோதனை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டோனியிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீசாந்தின் தந்தை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:12.50 மு.ப ] []
அணித்தலைவர் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்]
சூதாட்டம் நடந்ததற்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்த முடியாது: பி.சி.சி.ஐ
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:04.28 மு.ப ]
நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] []
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] []
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்]
பொல்லார்ட் செய்கை கோழைத்தனமானது: டிராவிட்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 12:39.03 பி.ப ] []
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மும்பை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]