மென்பந்தாட்ட செய்திகள்
சாதனை படைத்த நடால் - ஜோகோவிக் ஆட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 03:59.45 பி.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன்  டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செர்பியாவின் ஜோகோவிக், ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 03:36.08 பி.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக்குடியரசின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: விக்டோரியா அஸரென்கா சாம்பியன்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 01:34.43 பி.ப ] []
அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பயஸ் - ராடேக் சாம்பியன்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 01:28.10 பி.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ராடேக் ஸ்டெபனக் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஜோகோவிச்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:55.28 பி.ப ]
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார்.
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றுக்கு மரியா ஷரபோவா தகுதி
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 03:07.00 பி.ப ] []
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா தகுதி பெற்றுள்ளார்.
பெடரரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் நடால்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:46.59 மு.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு உலகின் நம்பர்-2 வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் முன்னேறினார்.
ஜோகோவிக் - முர்ரே மோதல்
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:08.50 பி.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில் நோவாக் ஜோகோவிச், ஆண்டி முர்ரே மோதுகின்றனர்.
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, குவிட்டோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 03:28.15 பி.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசின் அரையிறுதி சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா மற்றும் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பெட்ரா குவிட்டோவா முன்னேறினர்.
நடால் - பெடரர் மோதல்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 07:28.41 மு.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெடரர்-நடால் மோதுகின்றனர்.
போராடி காலிறுதிக்குள் நுழைந்த ஜோகோவிக்
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:39.58 மு.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான நான்காவது சுற்றில் போராடி வென்ற உலகின் நம்பர்-1 வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆஸி. டெனிஸ் : செ‌‌ரீனா அ‌தி‌ர்‌ச்‌சி தோ‌‌ல்‌வி - போட்டியிலிருந்து வெளியேற்றம்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:12.16 மு.ப ]
மெ‌ல்போ‌‌ர்‌னி‌ல் நட‌ந்து வரு‌ம் அவுஸ்திரேலிய ஒப‌ன் ட‌ெ‌ன்‌னி‌‌ஸ் போ‌ட்டி‌யி‌ன் அமெ‌‌ரி‌க்க ‌வீரா‌ங்கனை செ‌ரீனா ‌வி‌ல்‌‌லிய‌ம்‌ஸ் அ‌‌தி‌ர்‌ச்‌சி தோ‌ல்‌வி அடை‌ந்து போ‌ட்டி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌றினா‌ர்.
பூபதி ஜோடி வெளியேற்றம் : பயஸ்-ஸ்டெபானெக் காலிறுதியில்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:08.38 மு.ப ]
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் ஜோடி.
காலிறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:05.15 மு.ப ]
மெல்பேனில் நடைபெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 07:06.51 மு.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் முன்னேறினார்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுழற்பந்துவீச்சாளர்களை குறை கூறும் டோனி
அவுஸ்திரேலியாவிடம் மீண்டும் மண்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணி
யுவராஜ்சிங்கிற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை
சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி
ஐசிசி தரவரிசைப் பட்டியல்: கோஹ்லி, தோனி இடம் பிடித்தனர்
மூன்றாவது டெஸ்ட்: வலுவான நிலையில் பாகிஸ்தான்
முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மஹேல ஐயவர்தன
பாகிஸ்தான் அணியில் இடம்பெற அமீருக்கு வாய்ப்பு
உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து
 
   
   
 
2011 விளையாட்டு நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல்: ரூ.4.11 கோடி‌க்கு விலை போன மெக்கலம்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:35.45 மு.ப ]
நியூ‌‌‌‌ஸிலா‌ந்து ‌வீர‌ர் ‌பிரெ‌ன்ட‌ன் மெ‌க்க‌ல்ல‌த்தை ரூ.4.11 கோடி‌க்கு கொ‌ல்‌க‌த்தா நை‌ட் ரை‌ட்‌ஸ் அ‌ணி ‌விலை‌க்கு வா‌ங்‌கியு‌ள்ளது. [மேலும்]
முதல் ஒருநாள் போட்டி: 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:11.27 பி.ப ] []
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. [மேலும்]
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்: 99 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:53.17 பி.ப ]
துபாயில் நடைபெறும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது. [மேலும்]
இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:34.52 பி.ப ]
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. [மேலும்]
சேவக், ஹோக்லியை அணித்தலைவராக நியமிக்கலாம்: அசாருதீன்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 08:40.45 மு.ப ]
இந்திய அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லியை நியமிக்கலாம் என முன்னாள் கிரிக்கட் வீரர் அசாருதீன் கூறியுள்ளார். [மேலும்]