ஏனைய விளையாட்டு செய்திகள்
பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா பரம ஏழையாம்!
[ செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2014, 11:29.00 மு.ப ] []
ஐ.பி.எல் உரிமையாளர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஏழ்மையானவர் என ஆங்கில பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஊக்க மருந்து விவகாரம்: அம்பலமான ரகசியம்
[ செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2014, 05:08.32 மு.ப ] []
இந்திய தடகள போட்டிகளின் ஊக்க மருந்து பரிசோதனையில் சுமார் 50 வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது.
விழிப்புணர்வு கொடுத்துவிட்டு ஓட்டுப்போட மறந்த கோஹ்லி
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 09:17.46 மு.ப ] []
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தின் தூதுவராக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியே ஓட்டு போடவில்லை என அவர் மீது விமர்சங்கள் எழுந்துள்ளன.
டெண்டுல்கர் பெயரில் அரங்கேறிய மோசடி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014, 06:23.47 மு.ப ] []
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பலன் பெற்றுள்ளதாக கூறி கோவாவில் துணிகர மோசடி நடந்துள்ளது.
காதலி கர்ப்பம்: மகிழ்ச்சியில் ஜோகோவிச்
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 07:19.13 மு.ப ] []
உலகளவில் முன்னணியில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விரைவில் தந்தையாக உள்ளார்.
நட்சத்திர நாயகன் சச்சின் பிறந்த தினம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014, 06:06.32 மு.ப ] []
24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த சச்சின் இந்திய அணியின் அடையாளமாய், நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்குகிறார்.
விபத்தில் சிக்கிய கீமர் ரோச்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 05:29.30 மு.ப ] []
மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் கீமர் ரோச், கார் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
ஐபிஎல் விவகாரம்: விசாரணைக் குழுவில் களமிறங்கும் ரவிசாஸ்திரி
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 08:53.29 மு.ப ] []
சூதாட்டம் குறித்தி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரியும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹொக்கி போட்டி: தோல்வியை தழுவிய இந்தியா
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 07:51.12 மு.ப ]
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஹொக்கி போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது.
ஓட்டு போடாமல் ஓப்பி அடிக்கும் இந்திய வீரர்கள்
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 01:37.52 பி.ப ]
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஓட்டுக்கள் வீணாக போவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆண் குழந்தை பெற்றெடுத்த யூசுப் பதான்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 06:19.03 மு.ப ] []
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் யூசுப் பதானின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மீண்டும் களமிறங்கிய ஐ.பி.எல் நடன அழகிகள்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 05:52.51 மு.ப ] []
ஐ.பி.எல் விவகாரத்தால் நடன அழகிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் ஆட்டத்திற்கு ஐ.பி.எல் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.பி.எல் விவகாரம்: பி.சி.சி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 10:07.20 மு.ப ] []
ஐ.பி.எல் சர்ச்சை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தனித்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஹித் ஷர்மாவிற்கு புகழாரம்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 07:32.48 மு.ப ] []
இயல்பான அணித்தலைவர்களில் மும்பை இண்டியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஒருவர் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் புகழாரம் சூட்டியுள்ளார்.
மணமகளுடன் ஓட்டம் பிடித்த உமர் அக்மல்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 06:06.10 மு.ப ] []
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், பொலிசுக்கு பயந்து மணமகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவிற்கு நேர்ந்த அவமானம் (வீடியோ இணைப்பு)
சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சாம்பியன்ஸ் லீக்
மறக்க முடியுமா: அரங்கத்தை அதிரவைத்த சங்ககாராவின் முச்சதம்
இலங்கை அணியின் பயிற்சியாளராக மாவன் அத்தபத்து நீடிப்பு
உலக கிண்ணத்தை சேதப்படுத்திய ஜேர்மனிய வீரர்கள்
பொதுநலவாய விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பம்
மாஸ்டர் பிளான் போட்ட டோனி: கேலி செய்த ஷேன் வார்ன்
தரையோடு தரையாக ஸ்கேட்டிங்: கின்னஸ் சாதனை படைத்த 8வயது சிறுவன்
மெஸ்ஸி தங்கபந்துக்கு தகுதியானவர்..ஆனால்..: நெய்மர்
ஷரபோவாவின் கருத்துக்கு பதிலளித்த சச்சின்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வரலாற்றில் லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட்: என்ன நடந்தது தெரியுமா?
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 05:53.25 மு.ப ] []
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு வெற்றி பெற்றது. [மேலும்]
28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை வெற்றி: குஷியில் டோனி
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 05:18.01 மு.ப ] []
லண்டன் லார்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார். [மேலும்]
விஸ்வரூபம் எடுத்த இஷாந்த் ஷர்மா: 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 02:07.47 பி.ப ] []
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. [மேலும்]
அம்மா எங்கப்பா..: ஏக்கத்தில் ரொனால்டோவின் மகன்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 01:03.39 பி.ப ] []
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் வளர்ப்பு குழந்தை தன் அம்மா யார் என்று அடிக்கடி கேட்டு வருகிறதாம். [மேலும்]
ஹீரோவாக கலக்கும் புவனேஷ்வர் குமார்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 11:54.04 மு.ப ] []
இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் வீரர் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சு, துடுப்பாட்டம் என அனைத்திலும் கலக்கி வருகிறார். [மேலும்]