| ஏனைய விளையாட்டு செய்திகள் |
| யுவராஜ்சிங்கிற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:39.35 பி.ப ] |
இந்திய கிரிக்கட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பதாகவும், இதனால் அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. |
| சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:43.21 மு.ப ] |
அர்ஜென்டினாவில் பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இங்கிலாந்து - ஜேர்மனி, அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. |
| உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 08:00.40 மு.ப ] |
21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. |
| சாம்பியன்ஸ் டிராபி பெண்கள் ஹொக்கி: இங்கிலாந்து, ஜேர்மனி முன்னேற்றம் |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:50.08 மு.ப ] |
சாம்பியன்ஸ் டிராபி பெண்கள் ஹொக்கி தொடரில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் முன்னேறின. |
| சிறந்த வீரருக்கான விருது: பட்டியலில் ஜோகோவிக், மெஸி |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:17.42 பி.ப ] |
விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. |
| சூதாட்ட புகாரில் சிறை வைக்கப்பட்ட முகமது அமீர் விடுதலை |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 08:43.52 மு.ப ] |
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முகமது அமீர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. |
| ஸ்குவாஷ் உலக கிண்ண போட்டி: ஜேர்மனியை வீழ்த்தியது இந்தியா |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:25.01 மு.ப ] |
21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்குவாஷ் உலக கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் ஜேர்மனியை இந்திய அணி வீழ்த்தியது. |
| கோபத்தில் ரசிகரை தாக்கிய நடுவர்: பரிதாபமாக உயிரிழப்பு |
| [ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 01:47.47 பி.ப ] |
வங்கதேசத்தில் கிரிக்கட் நடுவர் அளித்த தீர்ப்பை தவறு என கூறிய ரசிகரை, நடுவர் கிரிக்கட் மட்டையால் அடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். |
| இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த கிளார்க் |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:47.59 பி.ப ] |
இந்தியாவின் மூத்த அணி வீரர்களுக்கு அவுஸ்திரேலியா அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி |
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:27.21 மு.ப ] [ ] |
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஹொக்கி தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. |
| பெண்கள் ஹொக்கி: 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது |
[ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 07:19.21 மு.ப ] [ ] |
பெண்கள் ஹொக்கி போட்டியில் இந்திய அணி அஜர்பைஜான் அணியை தோற்கடித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது. |
| சினிமாவில் நடிக்க ஆசைப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் |
| [ வியாழக்கிழமை, 19 சனவரி 2012, 02:14.16 மு.ப ] |
சினிமாவில் நடிக்க ஆசை என்று இந்தியாவின் பிரபல கிரிக்கட் வீரரான ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். |
| ஜாகீர்கானுக்கு விரைவில் திருமணம் |
| [ புதன்கிழமை, 18 சனவரி 2012, 08:13.08 மு.ப ] |
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தனது நீண்ட நாள் தோழியும், பாலிவுட் நடிகையுமான இஷா சர்வானியை மணக்கவுள்ளார். |
| தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டி: இந்தியா வெற்றி |
| [ புதன்கிழமை, 18 சனவரி 2012, 08:00.32 மு.ப ] |
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஹொக்கி போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. |
| பெண்கள் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி |
| [ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 09:27.18 மு.ப ] |
இரண்டாவது ஹாக்கி லீக் போட்டியில், இந்திய பெண்கள் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அஜர்பெய்ஜான் அணியை வீழ்த்தியது. |
|