செய்திகள்
உலகக்கிண்ணம் யாருக்கு? அர்ஜென்டினா- ஜேர்மனி அணிகள் பலப்பரீட்சை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2014, 03:09.54 மு.ப ] []
அனைவரினாலும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக்கிண்ண இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.
சொந்த மண்ணில் தொடரை பறி கொடுத்தது இலங்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2014, 02:52.57 மு.ப ] []
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பிரேசிலுக்கு தொடரும் சோகம்: மூன்றாவது இடத்தையும் இழந்தது
[ ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2014, 02:22.01 மு.ப ] []
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டி இன்று நள்ளிரவு இடம்பெற்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு ஐ.சி.சி தடை
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 03:01.35 பி.ப ] []
இலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
பைனல் ரொம்பவே கஷ்டம்! எச்சரிக்கிறார் தாமஸ் முல்லர்
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 12:14.17 பி.ப ] []
உலக கிண்ண இறுதிப் போட்டி எளிதாக இருக்காது என ஜேர்மனியின் வீரர் தாமஸ் முல்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்க விருதுகளை வெல்லப் போவது யார்?
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 09:38.55 மு.ப ] []
உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதியில் சிறந்த வீரருக்கு தங்க பந்து, சிறந்த கீப்பருக்கு தங்க கையுறை விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
சாதனை நாயகனுக்கு அவமரியாதை
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 07:56.20 மு.ப ]
சாதனைகள் படைத்த பிரேசில் அணியின் முன்னாள் கப்டனுக்கு அவமரியாதை ஏற்பட்டது.
அசத்தும் இந்திய பவுலர்கள்! போராடும் இங்கிலாந்து
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 07:05.16 மு.ப ] []
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் திடீரென விக்கெட் சரிவை சந்தித்த இங்கிலாந்து போராடி வருகிறது.
ஜேர்மனி உண்மையிலேயே பெரிய அணி தான்! அகுயரோ
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 06:23.27 மு.ப ] []
உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என அர்ஜென்டினா அணி வீரர் அகுயரோ தெரிவித்துள்ளார்.
இத்தாலி வீரரின் தோள்பட்டையில் கடித்தவருக்கு கிடைத்த அதிஷ்டம்
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 04:31.33 மு.ப ] []
லிவர்பூல் கிளப் அணியில் விளையாடி வந்த லூயிஸ் சுராஸ் பார்சிலோனா அணிக்காக விளையாடவுள்ளார்.
அர்ஜென்டினா அணிக்கு இரண்டரைக் கோடி ரூபா அபராதம்
[ சனிக்கிழமை, 12 யூலை 2014, 04:03.43 மு.ப ] []
உலக கிண்ண கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணிக்கு இரண்டரைக் கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண இறுதிச்சுற்று: முதன்முறையாக உங்கள் லங்காசிறி வானொலியில் நேரடி வர்ணணை
[ வெள்ளிக்கிழமை, 11 யூலை 2014, 04:18.26 பி.ப ] []
உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நெய்மரின் முதுகெலும்பை முறித்த கொலம்பிய வீரருக்கு பாதுகாப்பு
[ வெள்ளிக்கிழமை, 11 யூலை 2014, 01:52.08 பி.ப ] []
நெய்மரை காயப்படுத்திய கொலம்பிய வீரருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணி காதலியை கரம்பிடித்தார் ஜோகோவிக்
[ வெள்ளிக்கிழமை, 11 யூலை 2014, 12:50.13 பி.ப ] []
பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் டி ஜோகோவிக் தனது நீண்ட நாள் தோழியை நேற்று மணந்தார்.
கார்ட்டூன் கலாட்டா: 11 வீரர்களின் கேலிச்சித்திரங்கள்
[ வெள்ளிக்கிழமை, 11 யூலை 2014, 12:03.28 பி.ப ] []
அர்ஜென்டினாவில் உள்ள மார்ட்டின் அர்குல்லா என்ற ஓவியர் சற்று நன்கு அறியப்பட்ட வீரர்களின் கேலி சித்திர படங்களை வரைந்துள்ளார்.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஓய்வு பெறுகிறார் தென் ஆப்ரிக்கா வீரர் காலிஸ்
ஜடேஜா விவகாரம்: ஐ.சி.சி தடையை எதிர்க்கும் பி.சி.சி.ஐ
330 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா
விராட் கோஹ்லிக்கு ஐடியா தரும் முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்
அடம்பிடிக்கும் மலிங்கா...தடுமாறும் இந்திய வீரர்கள்
ஃபாலோ ஓனைத் தவிர்க்க போராடும் இந்திய அணி
பொதுநலவாய போட்டி: 13 வயது சிறுமி உலக சாதனை
இலங்கை அணியை புறக்கணித்த மலிங்கா!
“காஸாவைக் காப்பாற்றுங்கள்”: பொங்கி எழுந்த வீரர்: பிடித்து நிறுத்திய ஐசிசி
தோனியின் பார்வையில் ரவீந்திர ஜடேஜா!
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சதம் விளாசிய பேலன்ஸ்: நிதான ஆட்டத்தில் இங்கிலாந்து
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 06:19.57 மு.ப ] []
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. [மேலும்]
ஜடேஜாவுக்கு எதிரான சாட்சியம்: கசிந்த ரகசியம்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:50.43 மு.ப ] []
இந்திய வீரர் ஜடேஜாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். [மேலும்]
டோனியை எச்சரிக்கும் ஐ.சி.சி
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 04:34.55 மு.ப ] []
ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஜடேஜாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.  [மேலும்]
முதுகு வலி பறந்து போச்சு: காதலியுடன் கடற்கரையை கலக்கிய நெய்மர்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:17.17 பி.ப ] []
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டதால் நட்சத்திர வீரர் நெய்மர் தனது காதலியுடன் கடற்கரையில் நேரத்தை கழித்தார். [மேலும்]
ரோகித் சர்மா உள்ளே...இஷாந்த சர்மா வெளியே…
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 12:41.32 பி.ப ] []
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. [மேலும்]