செய்திகள்
முதலிடத்தை பெற தென் ஆப்ரிக்கா அதிரடி திட்டம்
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 04:58.45 பி.ப ]
தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
நம்பர் 1 இடத்தை இழக்கப் போகும் இங்கிலாந்து
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 02:56.51 பி.ப ] []
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடந்து வருகிறது.
டெஸ்ட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.2 கோடி பரிசு: ஐசிசி அதிரடி
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 02:42.10 பி.ப ]
வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 1ம் திகதியை கணக்கில் கொண்டு டெஸ்ட் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு ஐசிசி விருதுடன் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.
சூதாட்ட புகாரில் சிறை வைக்கப்பட்ட முகமது அமீர் விடுதலை
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 08:43.52 மு.ப ]
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முகமது அமீர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
மழை காரணமாகத்தான் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது: டோனி
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 08:37.01 மு.ப ]
இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 20-20 போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.
ஸ்குவாஷ் உலக கிண்ண போட்டி: ஜேர்மனியை வீழ்த்தியது இந்தியா
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:25.01 மு.ப ]
21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்குவாஷ் உலக கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் ஜேர்மனியை இந்திய அணி வீழ்த்தியது.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:19.42 மு.ப ]
இந்திய அணியில் இடம்பெற போகும் இளம் வீரர்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தர்மசாலாவில் உள்ள அகாடமியில் பயிற்சியளிக்க இந்திய கிரிக்கட் வாரியம் முடிவு செய்துள்ளது.
டோனிக்கு ஆதரவளிக்கும் கவாஸ்கர், அசாருதீன்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 03:38.12 பி.ப ]
வெளிநாட்டு மைதானங்களில் தொடர் தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருவதால் அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி நீக்கப்படலாம் என தகவல் வெளியானது.
தொடர் தோல்விகளை சந்திக்கும் இந்திய அணி
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 03:17.30 பி.ப ] []
இன்று நடைபெற்ற இந்தியா- அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 20-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டோனி என்னை பாராட்டும்படி செயல்படுவேன்: பெய்லி
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 08:20.49 மு.ப ]
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையே இரண்டு 20-20 கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் சிட்னி நகரில் நடக்கிறது.
அணித்தலைவரை தேர்ந்தெடுப்பது கிரிக்கட் தெரிவு குழுவினரின் வேலை: கிரிக்கட் வாரியம்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 08:15.31 மு.ப ]
இந்திய அணித்தலைவர் டோனியின் டெஸ்ட் அணித்தலைவர் பதவி குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
பிரையன் லாரா தான் சிறந்த வீரர்: இயான் சேப்பல்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:12.57 மு.ப ]
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் பொண்டிங்கை விட வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா தான் சிறந்த வீரர் என்று இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அவுஸ்திரேலியா இன்று 20-20 மோதல்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:01.29 மு.ப ]
இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டுவென்டி-20 போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உலக கிண்ண கால்பந்து போட்டிகள்
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 04:13.45 பி.ப ]
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கால்பந்து போட்டி எதிர்வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
சாதனை படைத்த நடால் - ஜோகோவிக் ஆட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 03:59.45 பி.ப ] []
அவுஸ்திரேலிய ஓபன்  டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செர்பியாவின் ஜோகோவிக், ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுழற்பந்துவீச்சாளர்களை குறை கூறும் டோனி
அவுஸ்திரேலியாவிடம் மீண்டும் மண்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணி
யுவராஜ்சிங்கிற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை
சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி
ஐசிசி தரவரிசைப் பட்டியல்: கோஹ்லி, தோனி இடம் பிடித்தனர்
மூன்றாவது டெஸ்ட்: வலுவான நிலையில் பாகிஸ்தான்
முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மஹேல ஐயவர்தன
பாகிஸ்தான் அணியில் இடம்பெற அமீருக்கு வாய்ப்பு
உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து
 
   
   
 
2011 விளையாட்டு நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல்: ரூ.4.11 கோடி‌க்கு விலை போன மெக்கலம்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:35.45 மு.ப ]
நியூ‌‌‌‌ஸிலா‌ந்து ‌வீர‌ர் ‌பிரெ‌ன்ட‌ன் மெ‌க்க‌ல்ல‌த்தை ரூ.4.11 கோடி‌க்கு கொ‌ல்‌க‌த்தா நை‌ட் ரை‌ட்‌ஸ் அ‌ணி ‌விலை‌க்கு வா‌ங்‌கியு‌ள்ளது. [மேலும்]
முதல் ஒருநாள் போட்டி: 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:11.27 பி.ப ] []
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. [மேலும்]
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்: 99 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:53.17 பி.ப ]
துபாயில் நடைபெறும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது. [மேலும்]
இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:34.52 பி.ப ]
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. [மேலும்]
சேவக், ஹோக்லியை அணித்தலைவராக நியமிக்கலாம்: அசாருதீன்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 08:40.45 மு.ப ]
இந்திய அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லியை நியமிக்கலாம் என முன்னாள் கிரிக்கட் வீரர் அசாருதீன் கூறியுள்ளார். [மேலும்]