| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | சுழற்பந்துவீச்சாளர்களை குறை கூறும் டோனி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 02:56.20 பி.ப ] |
சுழற்பந்துவீச்சாளர்கள் சரியாக பந்து வீசாததே தோல்விக்கு காரணம் என இந்திய அணியின் தலைவர் டோனி கூறியுள்ளார். [மேலும்] | |
| சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:43.21 மு.ப ] |
அர்ஜென்டினாவில் பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இங்கிலாந்து - ஜேர்மனி, அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. [மேலும்] | |
| ஐசிசி தரவரிசைப் பட்டியல்: கோஹ்லி, தோனி இடம் பிடித்தனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:41.15 மு.ப ] |
சிறப்பாக விளையாடிய கிரிக்கட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் வீராத் கோஹ்லியும், தோனியும் இடம் பிடித்துள்ளனர். [மேலும்] | |
| மூன்றாவது டெஸ்ட்: வலுவான நிலையில் பாகிஸ்தான் |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:38.59 மு.ப ] [ ] |
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்கள் எடுத்துள்ளது. [மேலும்] | |
| முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:34.45 மு.ப ] |
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று மெல்போர்னில் தொடங்குகிறது. [மேலும்] | |
| அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மஹேல ஐயவர்தன |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 06:21.33 பி.ப ] |
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பில்.எல்.) கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 14 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார். [மேலும்] | |
| பாகிஸ்தான் அணியில் இடம்பெற அமீருக்கு வாய்ப்பு |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 03:19.32 பி.ப ] |
சூதாட்ட வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை பெற்ற பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் முகமது அமீர் சில தினங்களுக்கு முன் லண்டனில் விடுதலையானார். [மேலும்] | |
| உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 08:00.40 மு.ப ] |
21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. [மேலும்] | |
| சாம்பியன்ஸ் டிராபி பெண்கள் ஹொக்கி: இங்கிலாந்து, ஜேர்மனி முன்னேற்றம் |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:50.08 மு.ப ] |
சாம்பியன்ஸ் டிராபி பெண்கள் ஹொக்கி தொடரில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் முன்னேறின. [மேலும்] | |
| ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் சரிவு |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:46.34 மு.ப ] |
மூன்றாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் இங்கிலாந்தும் தடுமாற ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் சரிந்தன. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஐ.பி.எல்: ரூ.4.11 கோடிக்கு விலை போன மெக்கலம் |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:35.45 மு.ப ] |
நியூஸிலாந்து வீரர் பிரென்டன் மெக்கல்லத்தை ரூ.4.11 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது. [மேலும்] | | முதல் ஒருநாள் போட்டி: 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி |
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:11.27 பி.ப ] [ ] |
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. [மேலும்] | | இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்: 99 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான் |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:53.17 பி.ப ] |
துபாயில் நடைபெறும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது. [மேலும்] | | இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:34.52 பி.ப ] |
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. [மேலும்] | | சேவக், ஹோக்லியை அணித்தலைவராக நியமிக்கலாம்: அசாருதீன் |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 08:40.45 மு.ப ] |
இந்திய அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லியை நியமிக்கலாம் என முன்னாள் கிரிக்கட் வீரர் அசாருதீன் கூறியுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|