உதைப்பந்தாட்ட செய்திகள்
தோல்வியின் எதிரொலி: கழற்றிவிடப்பட்ட கானா விளையாட்டுதுறை அமைச்சர்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 05:34.58 மு.ப ] []
உலகக்கிண்ணத்தில் இருந்து கானா அணி வெளியேறியதைத் தொடர்ந்து கானா விளையாட்டு துறை அமைச்சர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முல்லரின் அதிரடியை அல்ஜீரியா சமாளிக்குமா? இன்று பலப்பரீட்சை
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 04:47.02 மு.ப ] []
உலக கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் ‘ரவுண்டு–16’ சுற்றில், ஜெர்மனி, அல்ஜீரியா அணிகள் மோதுகின்றன.
நெதர்லாந்து திரில் வெற்றி - மெக்சிகோ வெளியேற்றம்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 03:48.04 மு.ப ] []
உலக கிண்ண கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணி ‘திரில்’ வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.
மெஸ்ஸி, நெய்மரை பின்னுக்கு தள்ளிய ரோட்ரிக்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 01:28.46 பி.ப ] []
அதிக கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்த மெஸ்ஸி, நெய்மரை பின்னுக்கு தள்ளி கொலம்பியா வீரர் ரோட்ரிக்ஸ் 5 கோல்களுடன் முன்னிலையில் உள்ளார்.
மைதானத்தில் நடந்தது என்ன? கடி மன்னர் சுவாரஸ் கடிதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 10:43.28 மு.ப ] []
உருகுவே வீரர் சுவாரஸ் மைதானத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பிபா அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நெதர்லாந்தின் நெற்றியடி தொடருமா? இன்று மெக்சிகோவுடன் மோதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 08:04.32 மு.ப ] []
உலகக்கிண்ண தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து- மெக்சிகோ அணிகள் மோதுகின்றன.
டாக்சி ஏறி சென்ற ரொனால்டோ: ஒதிக்கி வைத்த ரசிகர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 07:16.14 மு.ப ] []
உலகக்கிண்ணத்தில் அணியின் வெளியேற்றத்தால் ரொனால்டோவின் ரசிகர்கள் அவரை புறக்கணித்து வருகின்றனர்.
சிலியை விரட்டியடித்த பிரேசில் அடுத்த சுற்றுக்கு தகுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 03:07.34 மு.ப ] []
பிரேசிலிடம் போராடி தோல்வியை தழுவிய சிலி அணி அணி போட்டித்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
உருகுவேவை வீழ்த்தி கொலம்பியா வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 02:51.02 மு.ப ]
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நொக -  அவுட் சுற்றில் உருகுவே அணியுடன் மோதிய கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது.
கிண்ணம் இல்லை…கிண்ணம் மாதிரி
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 11:29.11 மு.ப ]
உலகக்கிண்ணம் வெல்லும் கால்பந்து அணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட பிரதி கிண்ணம் தான் வழங்கப்படுகிறது.
மெஸ்ஸியை ஊதித்தள்ளிய ரொனால்டோ
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 09:51.37 மு.ப ] []
உலகக்கிண்ண விளம்பர ஒப்பந்தத்தில் அதிக வருவாய் பெறுவதில் போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸியை ஓரங்கட்டினார்.
காத்திருந்த காதலி: கவலையில் தவிக்கவிட்ட படோலி
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 07:08.23 மு.ப ] []
இத்தாலி அணி தொடரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் படோலி மீது அவரது காதலி பேனி கோபத்தில் உள்ளார்.
மெஸ்ஸியை எங்கள் அணியில் சேர்ப்பேன்: ரொனால்டோ
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 05:21.58 மு.ப ] []
வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றால் நான் மெஸ்ஸியை தெரிவு செய்வேன் என்று பிரேசில் வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.
சிலியின் சிலிர்ப்பை அடக்குமா பிரேசில்? இன்று மோதல்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 04:53.48 மு.ப ]
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.
உலகக்கிண்ண கால்பந்து: முதல் சுற்றுடன் நடையை கட்டிய 16 அணிகள்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 01:54.34 பி.ப ]
உலகக்கிண்ணத்தில் முதல் கட்டப் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில் அடுத்தக் கட்டத்திற்கான ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நெஸ்வாடியாவை கண்டபடி திட்டிய ப்ரீத்தி ஜிந்தா
விமர்சனங்களில் சிக்கித் திணரும் டோனி
தங்க பதக்கங்களை தக்க வைக்கும் இந்தியா
காயத்தில் இஷாந்த் சர்மா: பாதிப்பில் இந்தியா
சதம் விளாசிய பேலன்ஸ்: நிதான ஆட்டத்தில் இங்கிலாந்து
ஜடேஜாவுக்கு எதிரான சாட்சியம்: கசிந்த ரகசியம்
டோனியை எச்சரிக்கும் ஐ.சி.சி
முதுகு வலி பறந்து போச்சு: காதலியுடன் கடற்கரையை கலக்கிய நெய்மர்
ரோகித் சர்மா உள்ளே...இஷாந்த சர்மா வெளியே…
’மாஸ்டர் பிளான்’ குழுவில் டிராவிட்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்தியாவின் வெற்றி நடை தொடருமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 05:51.02 மு.ப ] []
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று ஏஜியஸ் பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. [மேலும்]
தவறு செய்யாத ஜடேஜாவுக்கு அபராதமா: கொந்தளித்த டோனி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 04:56.27 மு.ப ] []
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடனான மோதல் விவகாரத்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது யார் தெரியுமா? மனம் திறந்த சச்சின்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 10:11.32 மு.ப ] []
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு நடந்த முக்கிய நிகழ்வை பற்றி சச்சின் மனம் திறந்து பேசியுள்ளார். [மேலும்]
கட்டியணைக்க வந்த ரசிகருக்கு உதை: காவலாளியிடம் இருந்து மீட்ட ரோட்ரிக்ஸ் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 08:50.15 மு.ப ] []
தனது ரசிகர் தன்னை கட்டித்தழுவ வந்ததையடுத்து அவரை காவலாளியிடம் இருந்து காப்பாற்றினார் கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ். [மேலும்]
இலங்கைக்கு முதலாவது பதக்கம்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 07:55.00 மு.ப ] []
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. [மேலும்]