உதைப்பந்தாட்ட செய்திகள்
பாசிலோனாவும் வெலன்சியாவும் சமநிலையில்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:18.39 மு.ப ]
கோப்பா டெல் ரே கால்பந்தாட்ட தொடரில் பாசிலோனா மற்றும் வெலன்சியா அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவுபெற்றுள்ளது.
கால்பந்து போட்டி கலவரத்தில் 71 பேர் பலி
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:15.28 மு.ப ]
எகிப்தின் போர்ட்சேட் நகரில் நடைபெற்ற கிளப் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் 71 பேர் பலியாகினர்.
இந்தியாவில் உலக கிண்ண கால்பந்து போட்டிகள்
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 04:13.45 பி.ப ]
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கால்பந்து போட்டி எதிர்வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
நடுவரை தாக்கிய வீரரருக்கு அபராதம்
[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 01:45.15 பி.ப ]
யூரோ கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் கடந்த 2007ம் ஆண்டு டென்மார்க் - சுவீடன் அணிகள் மோதின.
நட்பு கால்பந்தாட்ட போட்டி: இந்தியாவை வீழ்த்தியது ஜேர்மனி
[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 08:34.28 மு.ப ]
பேயர்ன் முனிக் அணிக்கு எதிரான நட்பு கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
பூட்டியாவின் கடைசி கால்பந்து போட்டி
[ செவ்வாய்க்கிழமை, 10 சனவரி 2012, 07:33.08 மு.ப ]
இந்தியா, பேயர்ன் முனிக் அணிகள் மோதும் நட்பு கால்பந்து போட்டி இன்று டெல்லியில் நடக்கிறது. இதில் இந்திய வீரர் பாய்ச்சங் பூட்டியா கடைசியாக பங்கேற்கிறார்.
2011-ல் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரிவு
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 03:51.42 மு.ப ]
2011-ம் ஆண்டில் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூனிக்கு ரூ.1 கோடி அபராதம்
[ செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012, 02:06.12 பி.ப ]
இங்கிலாந்து கால்பந்து நட்சத்திர வீரர் ரூனி. இவர் தற்பொழுது மான்செஸ்டர் அணிக்காக ஆடிவருகிறார்.
பிரிமியர் லீக் கால்பந்து போட்டி: மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி
[ புதன்கிழமை, 28 டிசெம்பர் 2011, 07:25.09 மு.ப ]
பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் ஜோன் டெரி மீது வழக்கு பதிவு
[ வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2011, 05:11.27 மு.ப ]
இன ரீதியாக வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஜோன் டெரி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: ஸ்பெயின் அணி முதலிடம்
[ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 02:03.41 பி.ப ]
சர்வதேச கால்பந்து சம்மேளனம் கால்பந்து போட்டிக்கான உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிபா கிளப் உலக கிண்ண கால்பந்து தொடர்: பார்சிலோனா அணி சாம்பியன்
[ திங்கட்கிழமை, 19 டிசெம்பர் 2011, 07:45.46 மு.ப ] []
பிபா கிளப் உலக கிண்ணக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
உலககோப்பை கால்பந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பார்சிலோனா
[ வெள்ளிக்கிழமை, 16 டிசெம்பர் 2011, 08:34.44 பி.ப ] []
பார்சிலோனா அணி பிபா உலக கிண்ணத் தொடரில் இறுதிக்கு சுற்றிற்கு முன்னேறியுள்ளது. பிபா கிளப் உலக கிண்ண கால்பந்து தொடர் ஜப்பானில் உள்ள டொயோட்டோ நகரில் நடந்து வருகிறது.
கால்பந்தாட்ட போட்டிகளில் சூதாட்டத்தை தடுக்க இன்டர்போல் உதவி
[ வெள்ளிக்கிழமை, 16 டிசெம்பர் 2011, 05:13.51 பி.ப ]
கால்பந்தாட்ட போட்டிகளில் நடைபெறும் சூதாட்டத்தை தடுக்கும் விதமாக பிபா அமைப்பு இன்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது.
கால்பந்தாட்ட மைதானத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீரர்கள் அதிர்ச்சி
[ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 06:26.40 பி.ப ]
பிபா கிளப் உலக கிண்ணக் கால்பந்து தொடர் நடக்கும் ஜப்பானின் டொயோட்டோ மைதானத்தில் இன்று(14.12.2011) நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுழற்பந்துவீச்சாளர்களை குறை கூறும் டோனி
அவுஸ்திரேலியாவிடம் மீண்டும் மண்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணி
யுவராஜ்சிங்கிற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை
சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி
ஐசிசி தரவரிசைப் பட்டியல்: கோஹ்லி, தோனி இடம் பிடித்தனர்
மூன்றாவது டெஸ்ட்: வலுவான நிலையில் பாகிஸ்தான்
முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மஹேல ஐயவர்தன
பாகிஸ்தான் அணியில் இடம்பெற அமீருக்கு வாய்ப்பு
உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து
 
   
   
 
2011 விளையாட்டு நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல்: ரூ.4.11 கோடி‌க்கு விலை போன மெக்கலம்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:35.45 மு.ப ]
நியூ‌‌‌‌ஸிலா‌ந்து ‌வீர‌ர் ‌பிரெ‌ன்ட‌ன் மெ‌க்க‌ல்ல‌த்தை ரூ.4.11 கோடி‌க்கு கொ‌ல்‌க‌த்தா நை‌ட் ரை‌ட்‌ஸ் அ‌ணி ‌விலை‌க்கு வா‌ங்‌கியு‌ள்ளது. [மேலும்]
முதல் ஒருநாள் போட்டி: 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:11.27 பி.ப ] []
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. [மேலும்]
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்: 99 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:53.17 பி.ப ]
துபாயில் நடைபெறும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது. [மேலும்]
இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:34.52 பி.ப ]
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. [மேலும்]
சேவக், ஹோக்லியை அணித்தலைவராக நியமிக்கலாம்: அசாருதீன்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 08:40.45 மு.ப ]
இந்திய அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லியை நியமிக்கலாம் என முன்னாள் கிரிக்கட் வீரர் அசாருதீன் கூறியுள்ளார். [மேலும்]