குத்துச்சண்டை செய்திகள்
ஊக்க மருந்து சர்ச்சை இல்லாத போட்டி குத்துச்சண்டை மட்டுமே: ஷிங்-குவூ பெருமிதம்
[ சனிக்கிழமை, 12 நவம்பர் 2011, 11:51.32 மு.ப ]
புனேயில் நடைபெறும் உலக சீரிஸ் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் ஷிங்-குவூ மும்பை வந்துள்ளார்.
குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியே: விகாஸ் கிருஷ்ணன்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 06:16.55 மு.ப ]
உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் தெரிவித்தார்.
உலக குத்துச்சண்டை: அரையிறுதியில் விகாஸ் கிருஷ்ணன்
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 08:36.49 மு.ப ]
இந்தியாவின் டெல்லி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிரசிடன்ட் கோப்பையை கைப்பற்றினார் சந்தோஷ் குமார்
[ சனிக்கிழமை, 09 யூலை 2011, 05:28.56 மு.ப ]
பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர் சந்தோஷ் குமார்(64 கி.கி) தங்கம் வென்று சாதித்தார்.
குத்துச்சண்டை போட்டி: இறுதிச்சுற்றில் சந்தோஷ்
[ வெள்ளிக்கிழமை, 08 யூலை 2011, 07:03.20 மு.ப ]
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் அதிபர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
குத்துச்சண்டை போட்டி: சந்தோஷ் குமார் முன்னேற்றம்
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 06:09.26 மு.ப ]
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் அதிபர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்தோஷ் குமார், ஜஸ்வீர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் குத்துச்சண்டை வீரர் அப்ரார் சுட்டுக்கொலை
[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 06:46.52 மு.ப ]
பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் அப்ரார் ஹுசைன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
குத்துச்சண்டை: ஜிதேந்தர் வெண்கலப் பதக்கம் வென்றார்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011, 07:09.02 மு.ப ]
கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஜிதேந்தர், சந்தோஷ் ஹரிஜன் ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்தனர்.
குத்துச்சண்டை: இந்திய வீரர் பிங்கி தங்கம் வென்றார்
[ சனிக்கிழமை, 14 மே 2011, 07:18.32 மு.ப ]
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடைபெற்ற அராபுரா குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பிங்கி ஜங்ரா தங்கம் வென்றுள்ளார்.
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கைது
[ வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2009, 05:31.49 மு.ப ]
முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான அமெரிக்காவின் மைக் டைசன், லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் புகைப்படக்காரருடன் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கைது செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் குத்துச் சண்டை வீரர் டேரன் சதர்லேன்ட் மர்மச்சாவு
[ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009, 06:30.49 மு.ப ]
2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற குத்துச் சண்டை வீரர் டேரன் சதர்லேண்ட் தூக்கு மாட்டிக் கொண்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 27.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுழற்பந்துவீச்சாளர்களை குறை கூறும் டோனி
அவுஸ்திரேலியாவிடம் மீண்டும் மண்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணி
யுவராஜ்சிங்கிற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை
சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி
ஐசிசி தரவரிசைப் பட்டியல்: கோஹ்லி, தோனி இடம் பிடித்தனர்
மூன்றாவது டெஸ்ட்: வலுவான நிலையில் பாகிஸ்தான்
முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மஹேல ஐயவர்தன
பாகிஸ்தான் அணியில் இடம்பெற அமீருக்கு வாய்ப்பு
உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து
 
   
   
 
2011 விளையாட்டு நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல்: ரூ.4.11 கோடி‌க்கு விலை போன மெக்கலம்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:35.45 மு.ப ]
நியூ‌‌‌‌ஸிலா‌ந்து ‌வீர‌ர் ‌பிரெ‌ன்ட‌ன் மெ‌க்க‌ல்ல‌த்தை ரூ.4.11 கோடி‌க்கு கொ‌ல்‌க‌த்தா நை‌ட் ரை‌ட்‌ஸ் அ‌ணி ‌விலை‌க்கு வா‌ங்‌கியு‌ள்ளது. [மேலும்]
முதல் ஒருநாள் போட்டி: 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:11.27 பி.ப ] []
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. [மேலும்]
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்: 99 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:53.17 பி.ப ]
துபாயில் நடைபெறும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது. [மேலும்]
இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:34.52 பி.ப ]
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. [மேலும்]
சேவக், ஹோக்லியை அணித்தலைவராக நியமிக்கலாம்: அசாருதீன்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 08:40.45 மு.ப ]
இந்திய அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லியை நியமிக்கலாம் என முன்னாள் கிரிக்கட் வீரர் அசாருதீன் கூறியுள்ளார். [மேலும்]