மெய்வல்லுனர் போட்டி செய்திகள்
தொடர்ந்து முன்னிலையில் சீனா: ஒன்பதாவது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 04:06.48 மு.ப ] []
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சாகேத் ஜோடியினர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
வரலாறு சாதனை படைத்தது இந்தியா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 05:56.56 மு.ப ] []
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.
பறிபோன இலங்கையின் பதக்க கனவு
[ செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2014, 11:30.15 மு.ப ] []
இலங்கை அணியின் சின்தன விதானகே, க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் எடையைத் தூக்கத் தவறியதால் இலங்கையின் பதக்க கனவு பறிபோனது.
இலங்கையை பந்தாடியது இந்தியா
[ திங்கட்கிழமை, 22 செப்ரெம்பர் 2014, 07:18.33 மு.ப ] []
ஆசிய விளையாட்டின் ஹொக்கி போட்டியில் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய ஹொக்கி அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கையுடன் மோத தயாராகும் இந்தியா
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 01:43.13 பி.ப ] []
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹொக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகின்றது.
இளையோர் ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை
[ வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2014, 10:37.40 மு.ப ] []
சீனாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் ஒன்றினைப் வென்றுள்ளது.
யூத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நைஜீரியா விலகல்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 03:13.32 மு.ப ] []
ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் அச்சுறுத்தல் காரணமாக யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக நைஜீரியா அறிவித்துள்ளது.
தங்க மகனுக்கு பாராட்டு விழா (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014, 07:38.48 மு.ப ] []
சென்னை வேலம்மாள் மேனிலைப் பள்ளியில் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
டெஸ்ட் தோல்வியால் வருத்தமா? உங்களை நான் மகிழ்விப்பேன்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 10:10.24 மு.ப ] []
டெஸ்ட் தோல்வியால் வருத்தமாக இருக்கும் ரசிகர்களை நான் மகிழ்ப்பேன் என்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் இந்திய தடகள வீரர் விகாஸ் கெளடா.
காமென்வெல்த்: பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த போட்டி நடுவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:04.58 பி.ப ] []
இந்திய மல்யுத்த போட்டி நடுவர் விரேந்தர் மாலிக் என்பவர் வலுவான பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கம் வென்று வரலாறு படைத்தது தீபிகா– ஜோஸ்னா ஜோடி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 05:06.48 மு.ப ] []
காமென்வெல்த்தில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் தொடரும் பதக்க வேட்டை
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 06:56.43 மு.ப ] []
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் பெண்கள் அழகு…ஆனால் பிரேசில் பெண்களை தான் பிடிக்கும்: நெய்மார்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 11:06.24 மு.ப ] []
விரைவில் குணமடைந்து அணியில் இணைவேன் என்று நெய்மார் கூறியுள்ளார்.
பொதுநலவாய போட்டி: 13 வயது சிறுமி உலக சாதனை
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 05:37.15 மு.ப ]
பொதுநலவாய போட்டிகளின் பாரா பிரிவிலான நீச்சலில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையை, ஸ்காட்லாந்தின் எர்ரெய்ட் டேவிஸ் நிகழ்த்தியுள்ளார். இவரின் வயது 13 ஆகும்.
தங்க வேட்டையில் முன்னிலை வகிக்கும் அவுஸ்திரேலியா
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 05:31.49 மு.ப ] []
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 20 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலிய தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் கோஹ்லி
சங்கக்காராவை ஓரங்கட்டிய டோனி
பெண்களை போல் கவர்ச்சியாக உடை அணியும் கிரிக்கெட் வீரர்கள்!
மறுபக்கம்: ஷேவாக்கிற்கு கங்குலி கற்றுக்கொடுத்த பாடம்
விளாசி தள்ளிய உத்தப்பா, மணிஷ்: கொல்கத்தா அபார வெற்றி
தொடர்ந்து முன்னிலையில் சீனா: ஒன்பதாவது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
புதிய சர்ச்சையில் சிக்கிய சுனில் நரைன்
தலைதப்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? லாகூர் லயன்ஸ் திட்டம் என்ன?
குப்பை தொட்டியை தாக்கிய மேக்ஸ்வெல்: டிவிட்டரில் கலகல பேச்சு
தடைகளை தகர்க்கும் சங்கக்காரா: சொல்கிறார் அட்டப்பட்டு
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
புதிய மைல்கல்லை எட்டிய மெஸ்ஸி
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 04:32.41 மு.ப ] []
ஸ்பெயினில் லா லிகா கால்பந்து கழக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. [மேலும்]
கோப்ராஸை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 03:27.22 மு.ப ] []
சம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 17வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]
சதம் விளாசினால் மட்டை பரிசு: வோராவுக்கு ஆஃபர் போட்ட ஷேவாக்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 01:46.24 பி.ப ] []
மனன் வோரா சதமடித்தால் அவருக்கு எனது மட்டையை பரிசளிக்க விரும்பினேன் என்று பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். [மேலும்]
அதிரடியில் அசத்திய டோனி, ஜடேஜா: அரையிறுதி வாய்ப்பில் சென்னை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 11:43.30 மு.ப ] []
சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. [மேலும்]
இலங்கை அணியில் எனது குறிக்கோள்: சொல்கிறார் அட்டப்பட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 07:12.41 மு.ப ] []
இலங்கை கிரிக்கெட் அணிக்குள் அரசியலுக்கு இடமில்லை என அணியின் தலைமை பயிற்சியாளர் மாவன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். [மேலும்]