மெய்வல்லுனர் போட்டி செய்திகள்
6 இந்திய தடகள வீராங்கனைகளுக்கு ஒராண்டு போட்டி தடை
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 05:37.23 மு.ப ]
ஊக்கமருந்து உட்கொண்டதாக சிக்கிய இந்திய தட கள வீராங்கனைகள் 6 பேருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்தது
[ சனிக்கிழமை, 12 நவம்பர் 2011, 03:18.35 மு.ப ]
2018ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கையின் ஹம்பாந்தோட்டை இழந்துள்ளது.
மரதன் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
[ திங்கட்கிழமை, 17 ஒக்ரோபர் 2011, 04:11.15 மு.ப ]
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆம்பெர் மில்லர் (27). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது சிகாகோவில் 26.2 மைல் தூரத்தை கடக்கும் மராத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் ஆம்பெர் மில்லர் கலந்து கொண்டு ஓடினார்.
தெற்காசிய கடற்கரை விளையாட்டு : இலங்கைக்கு மேலும் இரண்டு தங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரோபர் 2011, 07:41.08 மு.ப ]
தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் உயிர்காக்கும் போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய ஷான் ரூப்பசிங்க மற்றும் அக்கில வட்டரேக்கா ஆகியோர் இலங்கைக்கு முறையே இரண்டாம் மற்றும் மூன்றாவது தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர்.
100 மீற்றர் ஓட்டம் : உசைன் போல்ட் அபாரம்
[ வியாழக்கிழமை, 15 செப்ரெம்பர் 2011, 07:11.48 மு.ப ]
குரேஷியா, சாக்ரெபில் நடைபெற்ற உலகத் தடகள போட்டிகளின் 100மீ ஓட்டத்தில் உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட் 9.85 வினாடிகளில் இலக்கை எட்டி இந்த சீசனுக்கான தனது சிறப்பான ஓட்டத்தைக் காட்டியுள்ளார்.
100மீ ஓட்டம்: யோஹன் பிளேக் புதிய சாதனை
[ வெள்ளிக்கிழமை, 09 செப்ரெம்பர் 2011, 10:57.08 மு.ப ]
டேகூவில் 100மீ தடகளப்பிரிவு ஓட்டத்தில் உசைன் போல்ட் தவறாகத் துவங்கி வெளியேற உலக சாம்பியன் பட்டம் வென்ற சக ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக், ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டி 100மீ. ஓட்டத்தில் 9.82 வினாடிகளில் இலக்கை எட்டி தனது சிறந்த சொந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா உலக சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 06 செப்ரெம்பர் 2011, 05:15.36 மு.ப ]
உலக தடகள போட்டியில் ஆண்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி உலக சாதனை படைத்து‌ள்ளது.
உலக சம்பியன்ஷிப் : 200 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் தங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 11:19.12 மு.ப ]
தென்கொரியாவில் நடைபெறும் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் ஆண்களுக்கான 200 மீற்றர்  ஓட்டத்தில் ஜமைக்கா வீர் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றார்.
உலகத் தடகளம்: 50 கி.மீ. நடை போட்டியில் ரஷ்யாவிற்கு தங்கம், வெள்ளி
[ சனிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2011, 12:15.19 பி.ப ]
கொரியாவின் டேகு நகரில் நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் இன்று நடைபெற்ற 50 கி.மீ. தூர நடைப் போட்டியில் ரஷ்ய நாட்டின் இளம் வீரர் செர்கி பாக்குலின் தங்கப் பதக்கம் வென்றார்.
இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் ஓடும் வீரர்
[ வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 03:01.23 பி.ப ] []
முழங்காலுக்கு கீழ் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட வீரர் ஒருவர் தென்கொரியாவின் டேகு நகரில் நடைபெறும் உலக மெய்வன்மைப் போட்டிகளில் சாதாரண வீரர்களுடன் போட்டியிட்டு  வியக்க வைத்து வருகிறார்.
உலகத் தடகளம்: 200மீ அரையிறுதியில் உசைன் போல்ட்
[ வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 08:36.33 மு.ப ]
டேகுவில் நடைபெறும் உலகத் தடகள விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ ஓட்டத்தின் தவறான துவக்கத்திற்குப் பிறகு ஜமைக்காவின் உசைன் போல்ட் 200மீ ஓட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
உசைன் போல்டின் தவறான ஆரம்பம் : 100 மீற்றர் ஓட்டத்தில் யொஹான் உலக சம்பியன்
[ புதன்கிழமை, 31 ஓகஸ்ட் 2011, 08:45.22 மு.ப ]
தென்கொரியாவின் டயீகு நடைபெறும் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் யொஹான் பிளெக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
உலகத் தடகள போட்டி : தங்கம் வென்ற கியூபா வீரர் பதக்கம் பறிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 10:41.35 மு.ப ]
உலகத் தடகள போட்டியில் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற கியூபா வீரர் டாய்ரோன் ரோப்லஸ், மற்றொரு வீரரை இடித்து தள்ளியதை தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.
ஹேட்ரிக் தங்கம் வென்று ஷாட்புட் வீராங்கனை சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 10:35.14 மு.ப ]
தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெறும் உலகத் தடகள விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல் என்ற ஷாட்புட் விளையாட்டு மகளிர் பிரிவில் தொடர்ந்து 3வது முறையாக தங்கம் வென்று நியூசீலாந்து வீராங்கனை வலேரி ஆடம்ஸ் சாதனை புரிந்துள்ளார்.
100மீ தடகளம்: உசைன் போல்ட் அரையிறுதியில்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 05:28.37 மு.ப ]
தென்கொரியாவின் டேகூவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டிகளின் முக்கியமான 100மீ ஓட்டத்தில் ஜமைக்காவின் தங்க மனிதன் உசைந் போல்ட் 10.10 வினாடிகளில் இலக்கை எட்டி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுழற்பந்துவீச்சாளர்களை குறை கூறும் டோனி
அவுஸ்திரேலியாவிடம் மீண்டும் மண்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணி
யுவராஜ்சிங்கிற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை
சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி
ஐசிசி தரவரிசைப் பட்டியல்: கோஹ்லி, தோனி இடம் பிடித்தனர்
மூன்றாவது டெஸ்ட்: வலுவான நிலையில் பாகிஸ்தான்
முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மஹேல ஐயவர்தன
பாகிஸ்தான் அணியில் இடம்பெற அமீருக்கு வாய்ப்பு
உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து
 
   
   
 
2011 விளையாட்டு நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல்: ரூ.4.11 கோடி‌க்கு விலை போன மெக்கலம்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:35.45 மு.ப ]
நியூ‌‌‌‌ஸிலா‌ந்து ‌வீர‌ர் ‌பிரெ‌ன்ட‌ன் மெ‌க்க‌ல்ல‌த்தை ரூ.4.11 கோடி‌க்கு கொ‌ல்‌க‌த்தா நை‌ட் ரை‌ட்‌ஸ் அ‌ணி ‌விலை‌க்கு வா‌ங்‌கியு‌ள்ளது. [மேலும்]
முதல் ஒருநாள் போட்டி: 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:11.27 பி.ப ] []
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. [மேலும்]
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்: 99 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:53.17 பி.ப ]
துபாயில் நடைபெறும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது. [மேலும்]
இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:34.52 பி.ப ]
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. [மேலும்]
சேவக், ஹோக்லியை அணித்தலைவராக நியமிக்கலாம்: அசாருதீன்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 08:40.45 மு.ப ]
இந்திய அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லியை நியமிக்கலாம் என முன்னாள் கிரிக்கட் வீரர் அசாருதீன் கூறியுள்ளார். [மேலும்]