| | | |
| |
| | | |
| |
| பிரதான செய்திகள் |
| சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு |
| [ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 02:46.22 பி.ப ] |
சாம்பியன்ஸ் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நடந்த இந்தப்போட்டியில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த நியூசவுத் வேல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 41 ரன்னில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அணியை வென்றது. [மேலும்] | | பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு |
| [ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 02:19.08 பி.ப ] |
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் இஜாஜ் பட் நோக்கி பாதணிகளை வீசியதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.இஜாஜ் பட் இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தான் வந்தடைந்த போது வெட்கம், வெட்கம்' என குறிப்பிடப்பட்ட பாதைகளை ஏந்தியும் மக்கள் அவரை நோக்கி பாதணிகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 07:02.01 மு.ப ] |
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வரும் அயல் நாட்டு வீரர்களின் ஊதியங்களில் 10விழுக்காடு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுக்கப்படும் என்ற முடிவுக்கு அவுஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். [மேலும்] | |
| சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை! |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 06:55.43 மு.ப ] |
கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் இலங்கை அணியின் அதிரடி வீரரான திலகரத்னே தில்ஷானும் சிக்கியுள்ளார். சூதாட்டத்தில் அவருக்கு தொடர்புள்ளதா என ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது. [மேலும்] | |
| பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப் |
| [ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 02:23.18 பி.ப ] |
ஸ்பொட்பிக்ஸிங்' சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஆசிப் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோர உத்தேசித்துள்ளதாக பிரித்தானிய பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | |
| ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 03:21.56 பி.ப ] |
'மேட்ச் பிக்சிங்' தொடர்பன பல சர்ச்சையான செய்திகள் வெளியாகியவாறு உள்ளது. அந்த வகையில் மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் போது, முன்னணி வீரர் ஒருவரது நடவடிக்கை சந்தேகத்து இடமாக இருந்ததாகவும் இவர் சூதாட்டத்தில் ஈடுப்படிருக்கலாம் என அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது. [மேலும்] | |
| 4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்? |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 03:20.13 பி.ப ] |
இவ்வாண்டு நடைபெற உள்ள 4 ஆவது ஐ.பி.எல் இருபது-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் ராஜஸ்தான் ஆகிய அணிகளை நீக்குவதற்கு இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்] | |
| கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 03:16.54 பி.ப ] |
உலகின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் ஹூசேய்ன் போல்ட் காபல்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவதாக அறிவித்துள்ளார். [மேலும்] | |
| தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 03:12.42 பி.ப ] |
கிரிக்கெட் வீரர்களும், இந்தி நடிகர், நடிகைகளும் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்.கடந்த சில ஆண்டுகள் வரை கிரிக்கெட் வீரர்களில் டெண்டுல்கர்தான் விளம்பரம் மூலம் அதிக பணம் சம்பாதித்து வந்தார். அவரை டோனி முந்தினார். கடந்த ஜூலை மாதம் அவர் ரூ.210 கோடிக்கு 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகி புதிய சாதனை படைத்தார். [மேலும்] | |
| உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 03:09.45 பி.ப ] |
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரருமான டேவிட் பெக்கம் உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளார். [மேலும்] | |
| ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:42.21 மு.ப ] |
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. [மேலும்] | |
| T20 : பாகிஸ்தான் அணி தோல்வி |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:33.17 மு.ப ] |
சூதாட்டச் சர்ச்சைகளுக்கு இடையில் நேற்று கார்டிப்பில் நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் 20-20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து தர்ம சங்கடத்தை மேலும் அதிகரித்துள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|